1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் வீட்டு குப்பை தொட்டி

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jun 10, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அன்பே
    உன் வீட்டு குப்பை தொட்டி
    என் மீது காதல் கொண்டதாம்

    நீ கிழித்துப் போட்ட
    என் காதல் கடிதங்களை
    படித்து......
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அதற்கு புரிந்த ஒன்று கூட அந்த மரமண்டைக்கு புரிய வில்லை போல!
    அப்படி ஒருத்தியை காதலிப்பதற்கு குப்பைதொட்டியே மேல்!
    அழகு வரிகள்!
     
  3. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    :clap Wow lovely kavidai..............

    குப்பைத் தொட்டி கூட
    அழகாக தெரிந்தது,
    அவனின் கடிதத்தை
    அதனுள் போட்டதால்!!! :rotfl:rotfl:rotfl
     
    Last edited: Jun 10, 2010
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்......

    அந்தப் பாடல் இனிமேல்....

    உன் வீட்டு குப்பைத் தொட்டியெல்லாம் கேட்டுப் பார்......

    சந்தியா - யாமினியோட சேர்ந்து இவ்ளோ தூரம் வந்தாச்சா????
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    ரொம்ப நல்ல கற்பனை சந்தியா, ரொம்ப அழகானதும் கூட.....
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Sandhya, vegu arumai un kavithai varigal !!
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    very nice kavithai....sandhya...

    intha piraviyil avanuku kuppai thottithan vaithathu poolum....:hide:
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    unmai kaadhalukku thaan sodhanaigal varum..... kayavargalai sulabhamaaga nambuvaargal ....
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yen kavithai kooda azhagaay thondriyathu unadhu kavithai pinnootamaaga vandhadhaal
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    soldier voda duty neenga paarkreenglaaa.....

    nats last line yenna mean pannineenga nu puriyale..... :bonk
     

Share This Page