1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Happy கவிதை??

Discussion in 'Regional Poetry' started by DDC, Jun 9, 2010.

  1. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Happyயான கவிதை கேட்ட என் இனிய தோழிகள் 'True'க்கும் பாரதிக்கும் இதோ செல்லமான சிணுங்கலான லொள்ளான குட்டி கவிதை. Good Enough?
    படிச்சிட்டு fb சொல்லலேனா மறுபடியும் சோக கவிதை எழுதீருவேன்!!


    என் கூந்தலில்

    உன் விரல்கள்

    செய்த செல்ல வன்முறையால்

    பாவம் மலர்கள்,

    தரையில் தற்கொலை செய்துகொள்கின்றன :wink:
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு DDC !
    என்னப்பா இது மகிழ்ச்சி கவிதை எழுத சொன்னால்
    இப்படி தங்கள் கணவர் செய்த சிளிமிஷமெல்லாம் எழுதி இளம் பெண்கள் மனதை கலைக்கலாமா??:rant
    இது நியாயமா??:bonk:bonk
    இதற்கு மேலும் கலாய்க்க முடியவில்லை!
    அருமை கவிதை!



     
  3. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Ithu kavithai!:thumbsup
    antha 'malargal tharaiyil tharkolai seithu kolgindrana'-ku
    pathila,
    'malargal tharaiyil thaththalikindrana - ennai pola'nu
    naan mathi padichikittuma. :wink:
    (pavam-pa DDC, malarum irukatume..)

    THANKS for the HAPPY kavithai. :banana
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice poem DDC.....romba happy a irukkeenga pola...

    True...paavam pa avanga....
    apparam innum magilchiya ezhutharen nu vera ethavathu silmisatha ezhuthira poraanga....:hide:
     
    Last edited: Jun 9, 2010
  5. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Yov Yams இந்த கதை தானே வேணாங்கறது மனசு தான் ஏற்கனவே கலைஞ்சு போய் ஒருத்தர் காலடியில் கிடக்கே அப்புறம் நாங்க எங்கே கலைக்கிறது Harhar
    To be frank இந்த கவிதை கொஞ்ச நாள் முன்னையே எழுதீட்டேன் ரொம்ப too much ஆ? Post பண்ணலாமா வேண்டாமான்னு யோசிச்சு யோசிச்சு ஒரு வழியா போட்டுட்டேன்.

    True: உங்கள் திருத்தம் சூப்பர். சரி மலர்களும் பொழச்சு போகட்டும்.
     
  6. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Latha: thanks pa. Aiyo intha velayatukke naan varle pa.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    DDC - நல்ல கவிதை, உண்மை சொன்னதில் மென்மை.

    வன்முறை வந்ததால் கொலையில் முடியாமல் தற்கொலையில் முடிந்தது போல்.....

    ஒரு சந்தேகம் - கூந்தலில் விரல்கள் செய்த வன்முறையில் - டான்ட்ரப் கொட்டவில்லையே?

    fb தரலேன்னா மீண்டும் சோக கவிதைன்னு மிரட்டுறீங்க,
    அப்ப நாங்க தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான்.
     
  8. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Nats: dandruffa appideena ?

    Nalla varthai sollunga en tharkolai athu ithu nu :notthatway:
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    :rotfl:rotfl:rotfl:rotfl
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    dandruff na podugu!:biglaugh:biglaugh:biglaugh
     

Share This Page