1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொலைதூர பாசம்....!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by latha85, Jun 8, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    (2 வயது) பேரனின் வரிகள்......

    நீங்கள் எனக்கு மிக அன்னியோன்யமாம்
    சில மாதங்கள் முன்பு - இன்றோ
    மிக அந்நியமாய் பார்க்கிறேன் உங்களை!!!!!!
    அருகில் இருந்து பெற வேண்டிய
    உங்களின் அன்பை மாதம்
    இரு முறை கணினியில் பெறுகிறேன்........
    நான் உங்களின் செல்ல பேரனாம்??????????

    தாத்தாவின் வலிகள்........

    என் பேரனை நான் பார்க்கிறேன்...
    மாதம் இருமுறை கணினி வாயிலாக
    நான்தான் அவன் தாத்தா என்பதை
    தெரிந்துகொண்டு இன்றாவது எனை
    பார்த்து சிரிக்கும் சுகத்துக்காக...
    ஒவ்வொரு முறையும் ஏக்கத்துடன்....
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nice poem latha ka... ithu lingesh oda grandpa sonnathu thaana...:hide:
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    எதைப் பெற எதை இழக்கிறோம்?
    நாம் அனைவருமே இதே நிலையில் தானே லதா.
    பேரனும் தாத்தாவும் கணினியிலே கொஞ்சுவது செயற்கையா?

    வேறு வழி உண்டோ? பாசத்தின் / ஏக்கத்தின் வெளிப்பாடு அருமை லதா.
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thanks dear....avanoda grand pa ippadi feel panni irupparo nu naane nenachu ezhuthiyathu.....
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    naamavathu..konjam anubavithom nats,...paavam intha maathiri pinchu ullangal ethai anubavithathu.....ivargal izhappathu nammai vida athigamanavatrai.....

    ithai thavirkka mudiyatha padi nam porulaathara nilai...enna seyya?????

    thanks nats......
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    எனதருமை லதா அக்கா!
    ஒன்றை இழந்து மற்றொன்றை பெரும் இவ்வுலகில் இப்போது பாசத்தை இழந்தோம் பணத்தை பெற!
    சொல்லொனா வலியில் வாடும் தாத்தா பேரனின் பாசம் அருமை!:thumbsup
    நாளை அந்த பேரன் கிழவா என்று அழைக்காத வரை!:bonk
     
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Latha...........romba nalla ezhudhi irukke pa !!
    Naam nam sondhangalai vittu tholaivil irukkom enbadhu ninaivil varugirathu !!
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear latha

    romba azhagaana kavithai. peran and thaathaavin ulla kumural kavithayaai. aanal ippothaavathu kanini moolam ithuthaan thaatha endrum neril pesikkolla mudigirathe dear. pala varudangalukku mun iruntha gathi, kural mattum thaane ketka mudiyum.


    ithu peranin peril vantha un manakkurai endru therinthu unnai samathaanam chiya appadi ezhuthinen latha.

    ganges
     
  9. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Latha,

    இப்படி பார்த்து, குரல் கேட்கவாவது முடிகிறதே என நாம் அந்த "கம்ப்யூட்டர் கடவுள்" க்கு நன்றி சொல்ல வேண்டும்..

    Nice feeling in ur poem Latha... but those who are feeling this pain in their life, they never say the "Nice" for this... G8

    Keep on posting dear...:thumbsup
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thanks yams...
     

Share This Page