பிரிவு....!!! இருக்கும்போது தன்னை நேசிப்பவர்களின் அருமையை மறப்பவர்கள்...... பாவம்...! அவர்கள் இல்லாதபோது அவர்களை நினைத்தும்.... அவர்களின் அன்பிர்க்கும்.... ஏங்க கூடும்... என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர்.... அதற்காக தான் இருக்கோ.... பிரிவு என்ற ஒன்று ...!!!
பிரிவில்லாமல் போனால் பின் வாழ்வில் முக்கியமான ஒன்றின் அருமை தெரியாமலேயே போய் விடும்! அருமையாய் சொன்ன கவிக்கு என் BowBow
Hi Sugan, Pirivai patri oru Ph.D ye panni irupeenga pola :idea... Nice poem buddy... Keep on posting... :thumbsup
ph.d ahhh.....!!!! enna vachu comedy keemedy pannalaiye...... ellarum eludhurangaley...nammalum yosipomey nu yosichu yedho kirukunan.... nijamavey nalla irukka... thns bharathi....