வீட்டில் பலத்த எச்சரிக்கை நடவடிக்கை! அவ்வளவு பாதுகாப்பு இருந்தும் பின் எப்படி சாத்தியமானது??? களவாடி செல்ல பட்டேன் அவன் பார்வை பட்ட அடுத்த நொடி!
jennal kathavu moodi irunthirukkathu nu nenaikkiren.... appdithane yams.... neeye kalavu koduthuvittu ...kalavu sellapattathu..nu poiya solra...:spin nice poem....
காதலில் மட்டுமே திருடும் பொருளே திருடா என்னை களவாடி செல் எண்டு வேண்டி கேட்கும்!:bowdown என்ன செய்ய விசித்திரமான காதல்!:bonk நன்றி லதா அக்கா!:cheers வாய்ப்பில்லை என் அரை ஜன்னல் கூட மூடியே தான் இருக்கும் பின் எப்படி கலவாடினான் என்று எனக்குமே வியப்பாய்!:confused2::confused2:
romba noothana thirudara iruppar pola........ very nice ka.... oru thirudanukku thaana theriyum innoru thirudana pathi........:hide:
dear yams kanna ippallam chennaila pootiina kathavu pogattum rcc kooda choozhnthu ulle pugunthu thirudugiraargalaam. athanaala un ithaya pootta thirakka ethanai neramagiyirukkum. kavithai fantastic. ganges
neram kammiyaaga dhaan aagum aana idhu password potta poottu paya pulla eppadi kandupuduchaanu thaeriyala! thanks ganga ma!