1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முதல் பிரிவு !!!

Discussion in 'Regional Poetry' started by darshini80, Jun 4, 2010.

  1. darshini80

    darshini80 Junior IL'ite

    Messages:
    50
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    கண்கள் கரைய
    சற்றே கனத்த இதயத்தோடு
    காலத்தை வெறுகின்றேன் !!

    பாசமும் பிரிவும்
    என்னுள் சண்டையிட்டு
    கொள்கின்றன !!

    மூன்று மணி நேரம் .....
    ஏனோ இன்னமும் முடியவில்லை ??

    நொடிகள் கூட யுகமாக தெரிகிறது !!

    என் பொக்கிஷமே !!!
    காத்திருக்கிறேன் உன் வருகைக்காக !!

    வந்துவிடு கண்மணி
    பள்ளியிலிருந்து விரைவாக !!!!
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear darshini

    I think this is the first poem of yours which I went through. superb. shows exactly the feelings of the mother on her child's first school day. I remembered my feelings on my sons first day of that. beautiful lines dear.

    ganges
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    முதல் முதல் தன் அன்பு செல்வத்தை பிரியும் தாயின் துயர் கூறிய அருமையான வரிகள் தோழி!
    வென்று விட்டாய் இதயங்களை!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தர்ஷினி,

    உங்கள் தாய்ப் பாசமிகு கவிதை மிக அருமை.
    நிறைய எழுதுங்கள் தமிழ் பாசமும் கொட்டட்டும்.
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    romba arputhama eluthirukeenga......
     
  6. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Dharshini,

    Is it ur first poem?

    Excellent words abt the feelings of a mother on her baby's first day school... You have reached the peak on ur single poem itself...

    Hope this is ur own experience.. howz ur baby?

    keep on rocking... Waiting for the upcomings...
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தர்ஷினி,

    பாசமிகு அன்னையின், பிரியமிகு தேடல், மழலையின் வருகைக்காய் ...... காத்திருந்த வேளையில் பூத்த இந்த கவிதையும் மலர் போலவே அழகு.

    மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்.
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    hi darshini,
    very nice kavithai,
    பள்ளி செல்லும் பிள்ளை திரும்பி வரும் அழகில் கண்ணீர் காணாமல் போகும்.
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கொள்ளை அழகு உங்கள் கவிதையின் உள் அர்த்தம்.....
    நான் நேரில் சொல்லி இருந்தால் இப்படிதான் இருந்திருக்கும் என் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பிய பின் அவன் வரும் வரை என் மனம் படும் பாட்டை.
    ரொம்ப நல்லா இருக்கு சிறு மலருக்காய் நீங்கள் எழுதிய இந்தச் சிறு மடல்...
    தொடர்ந்து எழுதுங்கள் !
     
  10. darshini80

    darshini80 Junior IL'ite

    Messages:
    50
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female

    hi dear
    thanx a ton for ur first response..this is the first time im posting here :) writing poems is one of my favorite hobby ...i wrote this poem after sending my DD for her first day school .

    thanx again
    darshini.
     

Share This Page