Discussion in 'Regional Poetry' started by yams, Jun 4, 2010.
காதலுக்கு கண் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் நவீன உலகமட ! செல் இல்லாமல் காதலா ??????:rotfl:rotfl
correct than.... nice one dear...
நன்றி லதா அக்கா!
nicely said yams!!!great!1:thumbsup
thanks gk!:cheers
unmai than yams... nice one da...
கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு, காதலிப்போருக்கு செல் இல்லையெனில் தவிப்பு.....
thanks da vaishu!:cheers
அந்த தவிப்பிலும் உண்டு ஓர் இனிப்பு! அருமையான பின்னூட்டம்! :thumbsup