1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ இல்லாமல் நான்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jun 3, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ஒரு வாரம் அம்மா வீட்டுக்கு போனாய்....

    சோலைவனமாய் இருந்த வீடு
    குழந்தைகள் இல்லாமல் பாலைவனமாய் காட்சி அளிக்குது

    காபி போட பால் வைத்தால்
    பாதி பொங்கி விடுகிறது

    வீட்டை பெருக்க முடியாமல்
    தூசி படிந்து விடுகிறது......

    மோடர் போட்டால் அணைக்க
    மறந்து விடுகிறேன்......

    சமைத்தால் உப்பு போட
    மறந்துவிடுகிறேன்.....

    காய் கனி வாங்க தெரியவில்லை.......

    துணி துவைக்க தெரியவில்லை
    அதில் அழுக்கும் போகவில்லை.......

    ஒரு நாள்
    கதவை பூடாமலே
    அலுவலகம் சென்று விட்டேன்......

    இத்தனை இருந்தும்
    நீ வந்த உடனே
    இன்னும் ஒரு வாரம்
    இருந்து வரலாமே
    நான் இன்னும் கொஞ்சம்
    ஜாலியா இருப்பேன் இல்லெ
    என்ற பதில் வேறு.........



    Sandhya
     
    Loading...

  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Superb Sandhya......
    I should read this out to my DH as well !!!!!!!!!!
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thankyou so much sudha madam... just thinking if the poem is not ok because i dont see the usual response ......


    Sandhya
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Sandhya intha pulambal yaarodathu? unga DH ungakitta pulambunatha?

    very nice ka........
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    yellora veetlayum nadakkaratha solli irukkeenga..sandhya...

    enna panrathu...irangi varamattengurangale...

    nice poem dear...
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சந்தியா - இப்படி சொன்ன அவர சும்மாவா விட்டீங்க?

    ஐய்யய்யோ அவரு நம்ம ஆளாச்சே?

    நீங்க நம்ம நண்பர், அவர் நம்ம ஆளு, இப்ப நா யாருக்கு சப்போர்ட் பண்றது?

    நல்ல புலம்பல்.
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    I would love to hear his comments too..... thankyou sudha madam....
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    deva avaraa solluvaar.... naambale purinjikanum.... thankyou da
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou latha....
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    pulambal mattum thaan yen kaiyil.... neengal yellaam othundaa naanga konjam santhosha pattu kolvom, yenge andha baagiyam yengalukku....
     

Share This Page