மனிதன் மாண்டவன் மாண்டவனாயிருக்க, ஆள்கிறவன் ஆண்டவனாகிவிடுவதில்லை, இதை அறிந்து நல்ல மனிதனாய் இருக்க இயலாதா உனக்கு? இதை அறியாத மட மனிதனாய் வாழாது, நீ மாள்வதே மேல்........
Nats, Yaaru mela kobam Nats???????:spin:spin:spin Ippodhan kaadhal mannan yendra pattam koduthutu vandhu parthal ippadi?????????????:drowning
மாண்டவனும் மனிதனே..ஆள்கிறவனும் மனிதனே..ஆண்டவனும் மனிதனே. அன்பே சிவம்!!!!!!! மனிதன் வாழ வேண்டும் எப்படி ..நல்ல மனிதனாய் முயற்சி பண்ணீங்களா நட்ஸ் ... பொன்னான வரிகள்.நன்றி நண்பரே :thumbsup
Shhhhhaaaaaaaabbbbaaaa........ enakku ippave kanna kattuthe........ ungalala enakku puriya vakave mudiyatha... sari vidunga poem nallaaaaaaaa irukku:bang
dear nats thideernu kaathal kavithaila irunthu ore thaava thavitteengala. pathavikkum pugazhukkum aasaipadum manithargalukku unga kavithai nalla uraika vaikum nats. good. ganges
அன்புள்ள ஜே வீ, இந்த வரிகள் ஆள்பவர்களுக்கா??? ஆளப்படுபவர்களுக்கா?? வரிகள் யாருக்காய் இருப்பினும், சொன்ன விதமும், அதன் நேர்த்தியும் அருமை. நல்ல மனிதனாய் இரு, இருக்க விடு என அழகாய் சொன்ன நண்பருக்கு clap:clap