எதிர்பாரா காதல் ஏய் ஐ லவ் யு டா.......... சொல்லுடி யார் கிட்ட சொல்லப் போற? லெட்டர், கார்ட் எதும் கொடுக்கனுமா சொல்லும்மா? அய்யோ அய்யோ உன்ன போய் லவ் பண்ணினனே!!!!!!!!! மனதிற்குள் காதலிக்காதே, மனம் திறந்து காதலி, மனம் விரும்புபவர் அறியக் காதலி.
Nice kavidai Nats. Kaadhal kavidaigalaga yezhudhi thallum nam natsukku Idho oru pudhiya pattam " KAADHAL MANNAN ":biglaugh:biglaugh:biglaugh :rotfl:rotfl:rotfl OKva Nats..........
aah... this is very good..... enakku evlo nalla puriyuthu ippa..... nats silarellam rendu moonu pera kaathalikkuraangale, avanga manam virumbubavar ariya kaathalicha enna aagum.....:rotfl
dear nats kaathal kavithai la ithu oru puthiya ana mukkiyamaana konam. thairiyamilla kaathalil thaan intha prachinaye. romba nalla irukku. ganges
Hi Nats, Are u alright? yenna pa idhu ore love poems ah kottudhu... Lovely message nats... :thumbsup Pussy ungaluku kodutha pattam super-o-super :biglaugh:biglaugh:biglaugh... vaangi parakka vitudadeenga pa...
Rightly said. Illaatti `Oru thalai raagam' padathula varaa maadhiri untold - undisclosed love aagi vidum. This kind of love is not for smart guys of these days!! Nats though you are by yourself good at writing, you have got encircled amidst sandhya, priya, vaishoo, rams and yams and seem to be rendering only love poems of late!!! Good. Ilamai oonjal aadikondey irukka en vaazhthukkal. Ilamai idho idho ... inimai idho idho.. paada vendiyathu thaan!
அன்புள்ள கவிஞரே! என்ன அய்யா இது?? சொல்லா காதலும் சுகம் தான்! அது சொல்லாமலே போனால் தான் சோகம்! அந்த சோகம் கூட சுகம் தான்! அருமை அருமை!:thumbsup
அன்புள்ள ஜே வீ, சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது எனும் வரிகளை நினைவு படுத்தின உங்கள் வரிகள். ரொம்ப நல்லா இருக்கு.... ஆனா இதை ஏன் நீங்க இவ்ளோ நாலா கழிச்சு சொல்றீங்கன்னுதான் புரியல...... அடுத்த தலைமுறைக்கு அனுபவசாலியின் வழிகாட்டுதலா???