தனிமை... நாம் அதை தேடி சென்றால் அது சொர்க்கம்... வராதே என்றாலும் விடாமல் நம்மை தேடி வந்தால் அது நரகம்... வேண்டும் என்று கிடைக்கப்பெற்றால் அது வரம்... எதிர் பார நேரங்களில் கிடைத்தால் அது சாபம்...
oru paatu irukkirathu.... thanimaiyile inimai kaana mudiyumaa yendru ..... adharkku sorgathaiye kaanalaam yendru kaativittergal... thanimai mattum alla.... vaazhvin anaithu emotionskkum ungal kavithai porunthum.... azhagaay sollivitteergal vaishu.... Sandhya
its superb...:thumbsup but i cant undrerstand one thing :idontgetit: thanimaiyay nam thaedi sendralo athu namay thaedi vanthalo naragam thaan!! NO BODY WANTS TO BE LONELY....:exactly: