1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முயற்சியில் முதிர்ச்சி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 31, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கதிரவனின் கதிர்களை
    கார் முகில் மறைக்கத்தான்
    முடியும், தற்காலிகமாய்
    அது போலத்தான்,
    முறையாய் முயற்சிப்பவன்
    அடையும் தோல்வி
    நிரந்தரம் அல்ல....

    பயிர்ச்சியாய் முயற்சிப்பவன்
    பாதி வெல்வான்....
    முயற்ச்சியில் முதிர்ந்தவன்
    முழுதும் வெல்வான்.
     
  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana uyirootum varigal veni.....
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு வேணி மா!
    முயற்சியும் வெல்லும் அதை தந்த உங்கள் கவியும் வெல்லும்
    என்றமே எங்கள் இதயத்தை!
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பயிற்சியில் முயற்சித்து அந்த,
    முயற்சியில் முதிர்ந்தால்,
    முழுவதும் வெல்வாய்...

    என அருமையாக கூறிய வேணிக்கு,
    முயலாமலே பாராட்டுகள் வருகிறதே.....
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முழுவதும் வெல்வதற்கு முயற்சி வேண்டும்
    முயற்சியில் அயராதவன் வெற்றியாளான்
    ஆகிடுவீங்க நீங்க அயராம அடிச்சா()[​IMG]
    தான்கிடுவீங்க நீங்க தாண்டிப்போகும் தடைகளை
    வெல்வீர் ...விரைவில் [​IMG]
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayana kavithai vani dear....

    vidamuyarchiyal vilaivathu magilchiye...
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    VARA VARA NATS KOODA SENTHU ROMBA THATHTHUVAM PESA AARAMBUCHUTEENGA VENI MA....

    AVARU VAYASUKKU AVARU PESUVAARU..... NAMMA MAATHIRI CHINNA PULLAINGALUKKU (NAAN OK.. NEENGA? :hide:) ETHUKKU ATHELLAM//////:rotfl

    IRUNTHAALUM NEENGA ENAKKU PURIYURA MAATHIRI ALAGA SONNATHUKKAGA ITHU....:kiss
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    enna thaan irunthalum enna kovama irunthalum neenga ipdi pera maathirukka koodathu latha ka....
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Muyarchi thiruvinaiyaakkum..yenbadhanai azhagaana varigali solliya Venikku oru :thumbsup

    sriniketan
     

Share This Page