1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

செடியில் பூ

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, May 31, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பறிக்காமல் விட்டுவிடுங்கள்
    செடிக்கும்
    ஆசை
    இருக்காதா
    பூச் சூடிக்கொள்ள



    Sandhya
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அவற்றில் இருப்பதை விட காதலியின் தலையில் இருப்பதே அவனை ரசிக்க தூண்டுகிறதாம்!
    என்ன செய்ய செடியின் காதலனால் மல்லு கட்ட முடியவில்லையாம்!
    அருமையான கற்பனை அக்கா!
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சூடிக் கொள்ள ஆசைப்பட்டுதான் நிதமும் ஒரு பூவை அதன் கொண்டையில் வைத்து ஒய்யாரமாய் காற்றில் ஆடுகிறது. அதன் அழகில் மயங்கி தன் மனம் கவர்ந்தவரின் தலையில் (தெய்வமானாலும் சரி / பெண்கள் ஆனாலும் சரி) வைத்துப் பார்க்க பறித்து விடுகின்றனர். என்ன செய்ய???

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு மா. :thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் கவிதைகளிலேயே என்னைத் தொட்ட வரிகள்.....
    கை கொடுங்கள் தோழியே உங்கள் பரந்த மனப்பான்மைக்கு.
    நான் பூக்களைச் பார்க்கும் போது இதை பற்றி அதிகம் யோசிப்பதுண்டு....விளைவு....முடிந்தவரை தவிர்த்து விடுவேன்.....மிக முக்கியமாய்...ரோஜா ...ஒரு நாளும் என் கைப்பட அவற்றை பறித்ததே இல்லை சூடியதும் இல்லை ....வலிக்கும் என்ற காரணத்தால்....வெளியில் சொன்னால் என்னைப் பைத்தியம் என்கிறாகள்..[​IMG].கடவுள் படைத்ததே நாம் பயன் படுத்தத் தான் என்பது அவர்களின் வாதம்...உண்மைதான் ..ஆனாலும் என்னால் முடியாது...

    பூச் செடிக்கு பூ கொடுத்த பாரியே நீ வாழ்க !!!!!!
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou yamini
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ithil yaar kutram, sediyin kutramaa, poovin kutramaa illai nam kaadhalin kutramaa??

    azhagaana kelvi thaan illaiyaa veni....
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    saroj thankyou so much.....
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    beautiful lines.........

    ennathan poovai nam kayil vaithu parpathu azhagu endralum...athu athan chediyil than peralagudan irukkirathu..
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Sandhya, cannot understand how you can come up with small and very sweet kavithaigal like these !!
     

Share This Page