1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மீண்டும் மீண்டும் நீ

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, May 31, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    தவிர்க்கப் பார்த்தாலும்
    எனக்குள்
    தணல் மூட்டிப்போகிறது
    என்னைக் கடந்து போகும்
    உன் தரிசனங்கள்.

    உன்னை மறக்க முயல்கையில்
    பிடிவாதமாய் வந்து மோதும்
    எனக்கான
    உன் காற்று.

    இறந்த கால நிகழ்வுகளின்
    நிகழ்கால சாட்சியங்களாய்
    என்னைக் கொள்கிறது
    உனக்கான
    என் கவிதைகள்.

    என்ன செய்ய?
    எல்லாம் முடிந்துவிட்டது
    என்றாலும்
    சிலவற்றை
    புதைக்கத்தான் முடிகிறது
    எரிக்க முடியவில்லை...


    Sandhya
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அந்த தணல் எந்நாளும் அணையா ஒன்று!
    புதைக்கவாவது முடிகிறதே என்று சந்தோஷம் கொள்ள வேண்டியது தான்!
    ஆனாலும் புதைத்த இடத்திலும் நினைவுகள் நீரூற்ற அது புல்லாய் முளைத்து எழ தான் செய்யும்!
    அருமையான வரிகள் சந்த்யா அக்கா!:thumbsup
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    தணல் மூட்டிய தருணங்களும்
    அனல் மூட்டும் நினைவுகளும்
    ஆழ் மனதில் புதைந்திருக்கும்
    வரை அமைதிக்கு ஏது மதி ????

    அருமையான கவிதை தோழி
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Indha nilai patriya ungal ennamum Arumai Yamini. :thumbsup
     
  5. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    superb lines sandhya ka.....:clap keep rocking.....:thumbsup
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி வேணி மா!:bowdown
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thankyou so much yams... un fb sooper...
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thankyou so much veni....
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thankyou so much divya.....
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    super sandhya.....
     

Share This Page