1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

7 -கிருஷ்ண லீலா.

Discussion in 'Regional Poetry' started by deepa04, May 30, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    7 -கிருஷ்ண லீலா.
    யசோதையின் தாலாட்டு.
    ஆயர் பாடி மாளிகையில் ,மாயனவன் துயில் கொள்ளும் முன்னே,
    தாயவள் தான் பட்டபாடு,மாதவனே தான் அறிவான்,
    நந்தன் மகன் ,முகம் கண்டு கொஞ்சுகிறாள் அன்னையவள்,
    தாய்மையினால் தூண்ட பெற்று,அள்ளி, அள்ளி அணைக்கின்றாள்
    கொஞ்சி குலவுகிறாள் ,சீராட்டுகிறாள் ,முத்தமிட்டு மகிழுகிறாள் .
    வண்ண வண்ண வார்த்தை கொண்டு,கொஞ்சுமொழி வார்த்தைகளால் ,
    மெல்லிய குரலெடுத்து ,தாலாட்டு பாடுகிறாள் ,
    அன்பான யசோதை,நித்திரையை அழைகின்றாள்,
    நித்திரை தேவியே நீ ,நில்லாமல் வந்திடுவாய்.,
    என் மகன் உனை அழைக்கின்றான்,சீக்கிரமே வந்திடுவாய்.
    அவனருகே வர ஆயிரம் கோப,கோபியர் தவமிருக்க,
    உன்னை மட்டும் நான் ரகசியமாய் அனுப்பிடுவேன் அவனருகே.
    எங்கு சென்றாய் ,நித்திரையே,இச்சனமே நீ வாராய் .
    அன்னையின் அழைப்பின் பேரில் நித்திரையும் வந்திட்டால்
    கண்ணனிடம் மயங்கி அவள் ,அவனிடமே சரணடைந்திட்டால் ,
    கண்ணன் ,அவன் உறங்க கண்டு,யசோதை தன் தாலாட்டை நிறுத்தி,
    அருகே உள்ள மற்றவரை,அமைதி காக்க சைகை செய்து ,
    அனைவரையும் அனுப்பிவிட்டு,வெளிச்சம் தனை மறைத்து விட்டு,
    தன் மகன் எழுவதற்குள் மற்ற வேலை முடிக்க செல்ல முனைகையிலே,
    செல்ல சினுங்கள்,சில செய்து,தனகத்தே அழைத்து கொண்டான் கண்ணன் அவன்.
    இதுபோலே,உறங்குவதும்,விழிப்பதுமாய்,மாதவன் விளையாட,
    தன் மகனை உறங்க செய்ய தாய் பட்ட பாடு சொல்லி முடியாது.
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ivvalavu azhagaga thalattu padinal....thookam engirunthu varum...pattai kekkathane thondru....
    nanraga ullathu...deepa...
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    akka very nice thaalaattu
    lathaa.............paattaa copy pannikinga....use aagum
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thank you latha!
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks ram.
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    very nice ka...:-D
     
    Last edited: May 31, 2010
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks my dear.
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thaalatta kooda evlo arumaya sollirukeenga deepa ka.....
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks deva,
    unmaiyil namma ooru thaalattu innum arumaiyai irukkum.
     
  10. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    aayarpaadi maaligaiyil thaai madiyil kandrinai pol maya kannan thoonguginaraan yasodaiyin thalaatile yasodaiyin thaalaatu padu super.

    Ramavyasarajan
     

Share This Page