நீயே நீயாய் உன்னில் இருந்த உனை நான் விரும்பினேன், உன்னில் எனை நான் முழுவதுமாய் உணர்ந்தாலும், உன்னில் உனைக் காணவே விரும்புகிறேன்.
NN! Wonderful. கரையற்ற அன்பால் தனித்துவத்தை இழக்கும் மனைவி ஒரு அழகு. அதை உணர்ந்து ரசிக்கும் கணவன் அழகுக்கு அழகு அதற்கும் மேலாய் - அவளின் தனித்தன்மையை தேடி காதலிக்கும் இந்த கணவன் ஆண்மைக்கு அழகு! :thumbsup Arumai - unga manaivi unga kavithai padippaangalaa?
True: You read my mind, one spouse losing their individuality cos of their love & other spouse appreciating that very individuality. original Kavithai super, fb kavithayum super. Kalakunga Nats.
beautiful lines nats....... chitra ka sonnatha ithu....en nats eppavume...ipdi irukkeenga.. neenga ippdiye puriyama pesittu iruntheengan na enna pannuvanga avanga... paavam enga chitra ka sonna mathiriyum irungalen.... true..neenga sonnathu unmai...unga fb super... ana ithai chitra ka kitta solliirukkanum..:idea
உன்னில் உனைக் காண்கிறேன் என்னில் எனைக் காண்கிறாய??? அப்பிடின்னு பட்டுன்னு கேட்டுருக்கணும் நட்ஸ் அப்போ தெரியும் யாரு மனசில யாருன்னு. கொஞ்சம் குழப்பவாதியாய் இருந்தாலும் ஆனாலும் அழகாகவே சொன்ன விதம் அருமை!!!!!!!!
என்னிலிருந்த எனை நான் தொலைத்தேன் உன்னிலிருந்த உனை நான் தேடி!!!!!!!!! unga kavithai paditha udan thondriyathu nats...... arumai......