வாழ்வது சுலபம்... காதலிப்பது சுலபம்... சிரிப்பது சுலபம்... ஜெயிப்பது சுலபம்... சாவது சுலபம்... சுலபத்தை எட்டுவதே கடினம்...
kalakkura vaishu......... enkooda oru naal thaan pesuna..... athukke unakku arivu romba develop ayiruchu.....:rotfl
சுலபத்தை அடைய இத்தனை கடினமா ....... இப்படி கவிதை எழுதுவது சுலபம் அதைப் படித்து பின்னூட்டம் கொடுப்பது மிக கடினம்....