1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொலைந்த நித்திரை!!!!!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by latha85, May 29, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    என் நித்திரை !!!!!!!!!!!!
    என்று நீ என் வாழ்வில் மலர்ந்தாயோ
    அன்று முதல் நான்
    மறந்த ஒன்று!!!!!!!!!!!
    அப்போது கூட உன்னை கண்டால்
    நான் அடைவது புத்துணர்ச்சியே
    அன்பு மகனே (ளே)!!!!!!!!!!!!!
    அப்படி என்னதான் உள்ளதோ???
    உன் மழலை சிரிப்பிலும்......
    அந்த குறும்புச் சேட்டையிலும்......
    என் நித்திரை போன நிலையில் கூட
    என் உள்ளம் கொள்ளை போகின்றதே!!!!!!!

    (வெகு நாள் கழித்து பகலில் ஒரு குட்டி தூக்கம் போட்டதின் விளைவு .....
    திட்டுவதென்றால் திட்டவும் என்னை அல்ல என் தோழியை ..... சமையல் அவள் பொறுப்பு என்றதனால் வந்த தொல்லை இது .........)
     
    Loading...

  2. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    ஏங்க, நல்லா ஒரு தூக்கம் போட்டுட்டு,
    தொலைந்த என் நித்திரைன்னு
    கதை சொன்னா எப்பிடி?!

    எல்லாம் உங்க தோழிய
    சொல்லணும்!

    PS : கவிதை ரொம்ப நல்லாருக்கு :thumbsup
    அதனால மன்னிக்கிறேன்.
    பொழச்சு போங்க.:)

    Great friend-pa, by the way.
     
    Last edited: May 29, 2010
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கொடி தனை பெயரில் கொண்ட தோழி!
    காலமிது ,காலமிது கண்ணுறங்கு மகளே!
    அந்த காலம்,உமக்கு முடிந்து விட்டது தோழி!
    பிள்ளை வந்த,பொழுதிருந்து ,கண்ணுறக்கம் ஏது?
    பேரபிள்ளை ,வந்தாலும் நமக்கு அது ஏது ?
    மகன் தனை ஆதாரமாய் கொண்டு,
    நல்ல ,நல்ல...கவிதை பல,தந்தருள்வாய் தோழியே!
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    வெகு நாள் களைத்து ஒன்றை பெரும் போது தானே ...நாம் இழந்ததை பற்றி சொல்ல முடியும்....Ms .True

    இதோ இப்போது கிடைத்த உங்களின் பின்னோட்டம் போல்...
    மிக்க நன்றி ...இங்கு எனது கவிதை படித்து திட்டி விட்டு போன போகுது என்று பின்னோட்டம் தந்தமைக்கு .....:hide: :hide:

    just joke...first sonnathu unmai...unga fb parthathil miga santhosam...
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thanks deepa.....correct a sonnenga....
     
  6. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    நச்சுனு சொன்னீங்க!
    என் உச்சி மண்டைலே
    சுர்ருங்குது.

    கவிதை நிஜம்மாவே ரொம்ப
    நல்லாருக்குப்பா. போன போகுதுன்னு
    என் கிண்டல ரசிச்சிடுங்க.

    அங்க கத்தி கபடாவோட
    வரது யாரு?..
    நம்ப தேவப்ரியாவும் , நட்புடனுமா?

    ஜூட்..................
     
    Last edited: May 29, 2010
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    இது தான் சாக்கு nu உங்க friend ah சமையல் செய்ய சொல்லிட்டு வந்து தூங்கினதே தப்பு...
    சரி எதோ கவிதை நல்லா எழுதிருக்கீங்க... பாவம் nu விட்டுரலாம்...
    உங்களுக்கு ஹெல்ப் பண்ணவங்கள திட்டனுமா...???
    இது எந்த ஊர் நியாயம்...???:rant
     
    Last edited: May 29, 2010
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள லதா,

    சித்திரை முடிந்து வந்த நித்திரை, கவிதை ரொம்ப நல்லா இருக்கு..... பகல்ல குட்டித் தூக்கம்..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... குடுத்து வச்ச மகராசி......:bonk:bonk:rant:rant
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அந்த சோகத்தை ஏன்மா கேக்குற.....என்னை உறங்கசொல்லி விட்டு அவளும் உறங்கிவிட்டாள்.....
    இப்போது திட்டலாமா அவளை ...
    நன்றி தோழி...
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    எந்த நேரத்தில் சொன்னீர்களோ...இதோ இன்று நான் விரதம் இருக்கும் நாளாகி விட்டது...

    இனிமேல் இந்த மாதிரி பண்ணுவேன்...shakehead
    ippothu santhosama...ungalukku...
     

Share This Page