விமானம்மேல் விழி வைத்து காத்திருக்கிறேன் உனக்காக பசலை படரவில்லை ஆனால் பசியும் எடுக்கவில்லை வளை கழண்டுவிழவில்லை ஆனால் வலிக்கிறது தலைவா பொன்னும் வேண்டாம் பொருளும் வேண்டாம் நீ மட்டுமே வேண்டும் விரைவில்.. அருகில்..
Ddc, பிரிவின் வலி, வலியில் வேதனை, தெரிகிறது உங்கள் மனதில். பசலை படராது பசியும் எடுக்காது வளை கழறாது, இது தான் நவீன உலகின் பிரிவின் அடையாளம். இந்த மாதிரி அன்பைப் பொழிந்தால், உங்க வீட்டுக்காரர் வேலைக்கே போக முடியாது போல் தெரிகிறதே... அது புறநானூறு 2010 ஆ?
DDC....... adengappa.... ipdi oru kaathala..... unga DH lucky thaan ponga.... title kooda asaththuthu..........
DDC, மிகைப்படுத்தாமல் காதலொடு காத்திருப்பதை கவிதையாக வர்ணித்து இருக்கீங்க!! "Pasalai" patri neengal ezhuthiyadhai padithavudan enadhu ninaivirkku vandha cine song lyrics: Anbu naathanae, anindha mothiram, Valaiyal aagavae thurumbaena ilaitthaen, Antha mothiram ottiyaanamaay, Aagum munnae, anbae alaitthaen Sowkiyama song from Sangamam..
dear ddc arumai unga aganaanooru. atharkku fb thabtha nats pura nanoorum super. pirivin thukkathai azhagaaga ezhuthiyirukkireergal. athu anubhavippavargalukku thaane theriyum. ganges
Nats: As usual, your fb is fantastic. Ivlo anbaiyum kotti hope I dont smother him:drowning Ganges,True,Deva,Latha & Deepa: Thank you for reading & giving a fb. Kavithaikku paatai fb thantha siripazhagikku nanri. Your fb reminds me of Sathi Leelavathi- the other way round-"kalyanathukku potta odiyanam ippo mothirma mariduchu":rotfl