1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தேவர்களின் பரிசு !!!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 28, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    என் காதலி தேவ தூதர்கள்- எனக்கு
    பிரியமாக கொடுத்து சென்ற பரிசு

    நிழல் கூட சில நேரங்களில்
    என்னை விட்டு பிரிந்து செல்லும்
    என் காதலியின் நினைவுகள்
    ஒரு மில்லி வினாடிகள் கூட
    என்னை விட்டு பிரிய மறுக்கின்றன

    சூரியன் நிலவானது
    அண்ணன் அக்கா ஆனான்
    தங்கை தம்பியானாள்
    உணவு வினாவானது
    தண்ணீர் அண்டை மாநிலமானது
    உதிர்ந்த பூக்களை கண்டாலும் கண்ணீர் வடிகின்றேன்

    என் காதலி "hai " சொல்லும் போது
    மலர்கின்றேன்
    அவள் "bye " சொல்லும் போது
    உதிர்ந்து விடுகின்றேன்

    அவளின் ஒரு நொடி மௌனம்
    என் வாழ்நாள் மரண வேதனையை தருகிறது

    என் தாய் என்மேல் காட்டிய பாசம்
    என் தந்தை என்மேல் கொண்ட பரிவு
    என் அண்ணன் அக்காள் தங்கை
    என் மேல் காட்டிய அன்பு அக்கறை
    இவை அனைத்தையும் இறைவன்
    எனக்கு என் காதலியின் மூலமாக
    ஒரே இடத்தில் காட்டினான்

    ஆம் அவள் எனக்கு
    தேவ தூதர்கள் அளித்த பரிசு தான்
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    kavithai nalla irukku ram....

    ana ithula etho visayam irukkum pola enakku oru feeling.....what ram...??????
     
  3. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Ada paavi Raaaaaaaaaama.......

    Kavidai varigal arumai Ram.

    Aanal........ Aanal.............. idhellam padithu mudithuvittu arumayana velai thedikkondapin vandhal innum arumayaga irukkum ram.:hide:
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ram,
    super,super!
    athellam sari...
    thevargalin parisinal...nangal anaivarum enna aanom?
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    இது எந்த ஊரு லாஜிக்...!!!

    கவிதை நல்லா இருக்கு...
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பெற்றவர் உற்றவர் உறவினர் உன் காதலி ஆனாள்.
    மகிழ்ச்சி.
    இதனையும் ஆவளா உன் காதலி???
    சொல்லு நீ.
    காதலுக்கு காதல் மட்டுமே தெரியும்
    உன் பந்தக்களுக்கு காதலை தவிர எல்லாமே புரியும்.
    இடையில் இருக்கும் நீ .....
    யார்??????
    தேவர்களின் பரிசு .....
    உன்னை இந்த மண்ணுக்கு ஈந்த அன்னையே.
    எப்போது கேட்டாலும் என் பதில் இதுவே.
    நானும் காதல் வளர்ப்பவள் தான்
    கண்டிப்பாய் திருமணத்திற்குப் பின் வரும் கனிவான காதலை ....
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள ராமா!
    கவிதை அருமையே!
    ஆனால் கருத்தில் ஏதும் உள்குத்து இல்லையே????
    ஏன் இப்படி எல்லோரும் சந்தேகம் கொள்ளும் கவிதை?? அருமையாய் வரிகள் வருகிறதே தமிழச்சியை போல!
    ஆனால் இதுவும் அருமை தான்!
    காதலை வேண்டாம் என்று நான் கூறுவேனா?!
    ஆனால் அது போல் தோன்றுவது காதல் தானா அல்ல இனகவற்சியா என்றும் அறிந்து கொள்வாய்!
    இப்போது எதற்கு இந்த காதல் புராணம் அண்ணனை கடமை அழிகிறது கலெக்டர் ஆக!
    அதனால் காதலே சென்று விட்டு பிறகு வா!
    சொல்லி அனுப்பி விட்டேன் அண்ணா!
    இனி வராது!
    வந்தாலும் தங்கை குச்சியுடன் நிற்பாள்!
    அது உண்மை காதலாய் இருந்தால் ஆரத்தி தட்டுடன்!
    வாழ்க நின் கவி என்றென்றும்!:thumbsup
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much ka.........
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கவிதை எல்லாம் நன்று.

    இதுவும் இதற்கும் முன் வந்த உங்கள் சில கவிதைகளையும்,
    படிக்கும் பொழுது எனக்கு தோன்றுவதை ஒளிக்காமல் சொல்லிவிடுகிறேன்:
    வேலை தேடும் பொழுது, பல விண்ணப்பங்களை வாரி இறைத்து எங்காவது ஒரு,
    இடத்தில் அது ஏற்கப்பட்டு, வேலை கிடைக்காதா என்ற ஆவலில் ஒரு காதலிக்கு,
    ஏங்கும் காதலனின் விண்ணப்பம் போல் ஒரு தோணலை தரும் கவிதையாகவே தெரிகிறது.

    காதலில் சிக்காதவரை சீரும் சிறப்பும்,
    நல்லபடியாக வாய்த்தால் பேரும் புகழும்,
    சிக்கவில்லை ஆனாலும், சிக்கி சிக்கலானாலும் சின்னாபின்னம்தான்.
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much pussy ..........
    aamaa ethukku ada paavi rammaaaaaaaaaaaaaa nu solli irukkeenga........
    kandippaaga.......
    padipai thontharavu seiyaamal ennaal irukka mudiyaathu.....
    avvappothu ungalaiyum en kavithai moolam thontharavu seiven.......
     

Share This Page