1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோட்டை விடும் இன்பம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 28, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கை தொடும் தொலைவில் மனம்
    வீசும் மலர்வனம் இருக்கையில்
    விண்ணிலிருந்து ஒரு அழகு தோட்டம்
    மண்ணுக்கு வரும் என கனவு கண்டே
    பலர் வாழ்வின் இன்பத்தைக்
    கோட்டை விடுகின்றனர்

    குழந்தைகள் - மெத்தப் படித்து,
    வேலை கிடைத்தால் தான் இன்பம்
    என நினைக்கின்றனர்

    வேலைக்கு செல்வபர் - மனம் புரிந்தவள்
    மணம் புரிந்தால் தான் இன்பம் என
    நினைக்கின்றனர்

    மனம் புரிந்தவர் - பணியிலிருந்து ஓய்வு
    பெற்று, கடமைகள் முடிந்தால் தான்
    இன்பம் என நினைக்கின்றனர்

    அன்றாடம் கிடைக்கும் இன்பங்களைத்
    தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து
    இறுதியில் எதையும் அனுபவிப்பது
    இல்லை. நிகழ்காலம் நிதர்சனமாய்
    இருக்கையில், பகல் கனவு ஏன்???

    கையருகே நிஜ சொர்க்கம் இருக்கையில்
    திரிசங்கு சொர்க்கம் எதற்க்காக??

    என்றைக்கும் கோட்டை விடாது
    அனுபவிப்போம் இன்பத்தை..
    அண்மையில் அணுகவிடாது
    துரத்திடுவோம் துன்பத்தை...
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அருமையான கவிதை வேணி மா!இதை கோட்டை விடாமல் படித்து விட்டேன்!:thumbsup
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kannamma

    ullathu vaithu niraivu kaan. ithai romba azhagaana kaivthayaaga vadithuvittai. kitte irukkum nalla vishayangalai anubhavikkaamal kidaikkaamal pona vishayangalai enni namathu nerathai veenakkuvathu madaimai. arputhamaaga chonnai dear.


    ganges
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayana...kavithai veni.....kaanai kattikondu thedupavargal ragathai senthavargal avargal....

    nice one veni....
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    enna akkaa seivathu
    naam ellaarum annaanthu vaanaththai thaan paarkirom
    namakku keele irukkum nilaththai yaarum paarpathillai
    athanaal thaan intha sogam thaakam ellaam
    very nice kavithai ka.........
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ஆகா !அருமை என் தோழியே !
    நன்றாய் சொன்னீர்கள் கோட்டை விடும் இன்பத்தை!
    இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இதைத்தானோ!
     
  7. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    அருமையான வரிகள் வேணி......
    நன்றாகச் சொன்னீர்கள்.....
    நாட்டில் நிறய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.........
    எதிலும் திருப்தியே இல்லாமல்....
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கொட்டை எழுத்துக்களில்
    நட்புடன் வேணி தந்த இந்த
    "கோட்டை விட்ட இன்பம்"
    அருமை.
    பலரது வாழ்வில் கட்டிய கோட்டை இடிந்தாலும்
    இந்த இன்பக் கோட்டை
    இடியாது:உறுதியானது
    எந்நாளும் ரசிக்கலாம்.
    இலவசமாய் பொன்கோட்டை கட்டிகொடுத்த காரிகைக்கு
    நன்றி.
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Inbamaaga irukku un varigal........meendum meendum kavithaigal perukkedukattum un kayil ulla penavaal !!
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Yams,

    Naan kattiya kottaiyai, kottai vidaamal padithth thozhikku nandrigal pala
     

Share This Page