1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோபம்

Discussion in 'Regional Poetry' started by periamma, May 28, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கோபத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று

    நினைக்கும் மனிதர்களே

    நீங்கள் சாதனையாளர்கள் அல்ல

    பரிதாபத்துக்கு உரியவர்கள்

    உங்களிடம் உள்ள ஒரே குணம் கோபம்

    அதையும் அழித்துவிட்டால் நீங்கள் ஜடம்

    உங்களை பாதுகாக்க நாங்கள் பணிந்தால்

    எங்களை உங்கள் கோபத்தால் வென்று

    சாதனை புரிந்ததாக சிரிக்கிரிர்கள்

    கோபப்பட்ட உங்களை சிரிக்க வைத்து

    சாதனை செய்தவர்கள் நாங்கள்

    ஆகவே மீண்டும் சொல்கிறேன்

    நீங்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்
     
    Loading...

  2. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Periamma,

    Its nice to see ur kavithai in azhagu tamil ma....

    கோபப்பட்ட உங்களை சிரிக்க வைத்து
    சாதனை செய்தவர்கள் நாங்கள்
    ஆகவே மீண்டும் சொல்கிறேன்
    நீங்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்..

    Cute lines ma... :clap
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உண்மையில் அப்படி தான்!
    ஆனால் பிறவி குணம் மாறுவதும் கஷ்டம் தான்!
    அருமையான கருத்து பெரியம்மா!:thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கோபம் இருக்கின்ற இடத்தில குணம் இருக்கும்னு சொல்வாங்க.ஆனா அந்த குணத்தையும் கோவம் அழிச்சிடும்
    ரௌத்திரம் பழகுன்னு பாரதி சொன்னது அநியாயத்தை கண்டால் பொங்கி எழுவதற்கே...
    நல்ல கருத்து ருக்கு!
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayana karuthulla kavithai rukku ma.......
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    :wow
    கவிதை பிரமாதம் பெரியம்மா...
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ருக்மணி தேவி,
    ரொத்திரம் பழகு!
    இது பாரதியின் வரி,
    தேவையான இடத்தில் மட்டுமாவது ,கோவப்பட்டு கொள்கிறோம்,
    தயை கூர்ந்து அனுமதிபீராக!
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    super theme ma... enna koduma paarunga ma....enakku kovam varala nu en friends thitturaanga....:spin
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அழகு தமிழில் கவிதை எழுத வைத்து, ரசித்த அன்பு பாரதிக்கு நன்றி.
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி யாமினி.
     

Share This Page