கிருஷ்ண லீலா-2 மதுரா நகரினிலே ,சிறை கூடத்திலே! கம்சன் அவன் ,சூதில் தப்பி, தேவகி,வசுதேவர்,சுய நினைவுஇலக்க , வாயில் காப்பான் மயக்கமுற, தாய்மாமன் அவன் கதை முடிக்க, பிறப்பிலேயே வித்யாசமாய் , அழுத குரல் இல்லாமல் , பேசும் அதிசயமாய், மாயன் அவன் மண் புகுந்தான்!
wow super ka............engalukku sema virunthu kaathuttu irukku....... Mathurai Mannile Piranthatharku Sariyaana uthaaranam neengall
ram, thank you for your comment, i don't know that, can i proof it or not, anyway thank you for your wishes!