1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இலவம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 26, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அறிமுகம் தேவை இல்லை
    முன்னுரையும் தேவை இல்லை
    அனைவரும் அறிந்தது - இலவம்
    பஞ்சு, இலவு, என அறியப்படுவதே

    அடர் சிவப்பில் பின்னோக்கி மடங்கிய
    ஐந்து நீண்ட இதழ்கள், அதன் நடுவே
    அடர் மஞ்சளில் மகரந்தக் குழல்கள்
    கிளை முடிவில் மலரும் இந்த மலர்கள்

    மலர்கள், பிஞ்சாகி, காயாகி, கனியாகாமல்
    வெடித்து சிதறி, பஞ்சாகும். சிதறும்
    விதைகள், வேறிடம் சென்று மீண்டும்
    பயிராகி, மரமாகும்

    பஞ்சின் உபயோகம் அனைவரும்
    அறிந்ததே, மெத்தை, தலையணை,
    மட்டுமன்றி மேலும் பல பட்டியலில்
    உள்ளன .....

    ஒரு கிளி கதை கூட உண்டு... இலவு
    காத்த கிளி.... இந்த மரத்தின் காய்
    கனியாகும் ஒருநாள், அதுதான் எனக்குத்
    திருநாள் என காத்திருந்து....

    காய் வெடித்ததும், இதயம் வெடித்து
    இறந்து போனதாம்.. உண்மையா எனத்
    தெரியவில்லை. கேட்டதை பகிராமல்
    இருக்க இயலவில்லை

    Name : Cotton Tree
    Botanical Name : Bombax malabaricum
    Family: Malvaceae
     
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kannamma

    namakku migavum payan thrum oru poovai patriya kavithai. kiliyin kathaiyai naanum kettirukkirren. paavam.

    kavithaiyum pugaipadamum super kannamma.

    thodarattum un malar sevai.

    ganges
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அக்கா
    நம் வாழும் நாள் முழுவதும நம்முடன் இருக்கும் ஒன்று
    அதற்க்கான உங்கள் கவிதை மிக மிக நன்று
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Got An Informative Evening Today... Thank You Veni...

    kavithai, kathai, thagaval nu epdi veni ipdi.....
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    veni.....arumayana oru poovai patriya kavithai .....miga nandru....

    naan unmayave intha poovai ippathan parkkiren...kai kainthu panchu avathai parthurukken...poovai ipothan parkiren...azhgaga ullathu...ungal kavithayai polave....
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சும்மா பஞ்சு கணக்கா இருக்கு கண்ணு ஒன்னோட பன்ச் பன்ச் கவித
    ஹி ஹி ஹி மத்த பூ பத்தி நீ எழுதுரதுக்குள்ள நா ஒரு குட்டி தூக்கம் போட்டுறேன்
    அவ்வ்வ்ளோ சொகமா இருக்கு.
    Used to admire for this plant for the lovely hanging pods.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இந்தப் பூவைப் பற்றி அல்லவா நீங்கள்,
    முதலில் கவிதை பாடி இருத்தல் வேண்டும்.
    ஏனெனில் த மான்செஸ்டர் ஆப் தென் இந்தியா,
    என அழைக்கப் படும் கோவை மாநகரத்தில் இருந்து கொண்டே,
    இவ்வளவு தாமதமாக பஞ்சைப் பற்றி பாடுதல் பாவம் அன்றோ?

    கவிதை அருமை வேணி என்றும்போல்.
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Veni,
    Ilavam patriya kavithai miga arumai..
     
  9. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Veni Ma,

    Paavam andha kili... Namma saroj kita solli andha paavapatta kili-ya patri oru poem yezhudha sollanum...

    Ilavam malar patri vegu ilaguvaai manathil padhiyum vannam oru azhagiya kavithai...

    Kaatril nadamaadhum illavam panchirkul podhindhu poiyirukkum oru kili madindha soga kadhai... Andha kili uyiroda irunda kooda, ippadi veni-ma voda azhagana varigalil varukindra bhagyam adhuku kidaithirukuma enbadhu santhegam dhan...
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா மா,

    எனது கவிதை படித்து, ரசித்து முத்தாய் முதல் பின்னூட்டமாய் வந்த உங்கள் வார்த்தைகள் வெகு இனிது அம்மா, பார்க்கவும் படிக்கவும்.

    வாழ்த்துக்களுக்கும் உங்கள் அன்புக்கும் நன்றிகள் பல அம்மா
     

Share This Page