unnum unavu american udukkum udai american valkai muraium american varathatchanai vangumpodhu mattum INDIAN
நல்ல கவிதை பெரியம்மா. ருக்மணி உங்கள் பெயர் என படித்த ஞாபகம் - சரிதானா? வாங்கிச் சிவக்கும் கரம் அன்றோ இந்தியனுக்கு? லஞ்சமும் வாங்குவோம், வரதட்சிணையும் வாங்குவோம், அதற்கான தண்டனையும் வாங்குவோம், ஆனால் தண்டனை வழங்க அனேகமாக யாருமே வருவதில்லை. வந்தால் அவர்களும் கையிலே வாங்கிக் கொண்டு இந்தியனாகி விடுகிறார்கள்.
அந்நிய அடையாளம் வாழ்க்கை முழுவதும் இந்திய அடையாளம் வாழ்க்கையின் ஏதாவது ஒரு ஓரத்தில் ..இருக்க வேண்டுமே! வாங்குவதில் என்று கங்கணம் கட்டி கொண்டு அலையுது கள்ளிப்பால் குடித்து சாகவேண்டிய சமுதாயம். சிவந்து போனது கண்கள்-- கொடுக்க முடியாமல் அழுது அழுது மறுத்துப் போனது மனசு-- கேட்டதை கொடுத்து கொடுத்து மருண்டு போய்க் கிடக்கும் வாழ்க்கை..... கை கொடுக்க நினைக்கும் மனிதனுக்கு.மனித நேயத்திற்கு என் மரியாதைக்குரிய வணக்கம் Bow.
Periamma arputhamaana karuthu kavithai. indian enbathai niroopikka ithai vittaal veru vali illai pola. vetkam ketta jenmangal
arumayaga sonneergal amma......... ondru panam vanki kondu indian agiran....illai panam koduthu velinattavan agiran......... kala maaruma indraya thalaimurayal....marum pothu antha manithaneyathirrku...ungalai pola nnanum thalaivananga kaathirukkiren.....