1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் ஆசை கருவாச்சியே !!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 25, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    என் ஆசை கருவாச்சியே
    வேப்பம் பூவாய் இருந்தேன் என்னை
    பார்த்து மகிழ்ந்தன
    உன் கண்கள்

    வேப்பம் பழமாய் ஆனேன்
    என்னை உண்டு மகிழ்ந்தன
    உன் நாக்கள்

    வேப்ப எண்ணெய்யாக ஆனேன்
    என்னை பூசி செழித்தன
    உன் கூந்தல்

    வேப்ப எண்ணெயை பூசிக்கொண்டு
    நீ குளிக்க சென்றாய்
    எண்ணெய் போகவில்லை என்று
    அதிகாமாக தண்ணீரில் இருந்ததால்
    உனக்கு பிடித்தது ஜலதோஷம்
    உன் ஜலதொசத்தை போக்க
    நான் வேப்பம் பட்டையானேன்
    எண்ணெய் கசாயமாக வைத்து
    குடித்து குணமடைந்தாய்
    நான் குதூகளமானேன்
     
    Loading...

  2. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Very nice one Raman ... so veppam maram idhuvum seiyuthaa????
     
  3. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Ram,

    Aaga mottham eppadivaathu un kaadalikku unnai dedicate panniye aaganuma? Yenna oru dedication!!!

    En aasai karuvaachiye.... title nalla dhan iruku... aanal nee yaara solra?

    Nice poem...Kaadhal may be kasakkum... but ur Veppamara kaadhal - kasakkuthillaiye, maaraga inikindradhu!!!
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வருந்துகிறேன்!
    ....தனி ஒருவனுக் குணவிலையேல் ஜகத்தினை அளித்திடு ..
    உங்கள் கருவாச்சிக்காக
    உங்கள் இடத்தில மொட்டையாய் நிற்கும் வேப்ப மரங்களை நினைத்து...:eek:mg:
    வேப்பம் பூ ரசம் தெரியும்
    வேப்பம் பூ காதல்/.காதலி ...இப்போதான் புரியுது

    எள் என்றால் எண்ணையாய்!!!!! இதுதானா RAM :roll:
    சந்தோசம் ...கொடுத்து வச்ச மகராசி உங்க கருவாச்சி :)
     
    Last edited: May 26, 2010
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ராம்,

    கரண்ட் போன நேரத்தில நீங்க மரத்து நிழல்ல தூங்கப் போனப்ப கனவுல வந்த கருவாச்சி இவங்கதானா????

    என்ன ஒரு ஆராய்ச்சி, வேப்ப மரத்தைப் பத்தி கவிதை ரொம்ப நல்லா இருக்கு ராம்.
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much Meenamohan. naa saayanthiram moon vanthathukku apram maadila ninnuttu apdiye enga veettu marangalaiyum nilaavaiyum paaththuttu irunthen. enga veettula 3 veppa maram irukku. atha paaththuttu irunthen. sudden intha thought vanthuchu. apdiye kavithai eluthitten
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much ka..........kaathal amutham epdika kasakkum......
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Engal veettu maram kaatru veesavum uthavukirathu
    naan urangavum uthavukirathu
    ennai kavinganaagavum aakkukirathu
    thanks to my house marams.
    thanks you very much ka. nice fb. :bowdown
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ippa current porathe illakka........ellaam tamil semmozhi maanaattin saathanai.
    thank you very much ka........:bowdown
    engal veettu marangalai vaithu naan eluthum kavithaikalin payanam thodarum......:)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ram... naakkal na enna? ore oru naakku thaane irukku? oru vela taste buds vachu sonnengala?

    unmayave ivlo use irukka veppa marathula?

    neenga yen...

    நீ காற்று வாங்க வந்தாய் - அப்பொழுது
    நான் வேப்பமரமாய் இல்லை - உனக்கு
    வெண் சாமரமாய் ஆனேன் !!!!!


    ipdi eluthala....veppa maram kaathu tharatha?

    WONDERFUL POEM RAM!!!!
     
    Last edited: May 26, 2010

Share This Page