1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சுகம்

Discussion in 'Regional Poetry' started by DDC, May 25, 2010.

  1. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    உனக்குள்ளே நான் தொலைந்து கொண்டே
    என்னக்குள்ளே நீ கலந்திட
    வாழும் வாழ்கையின்
    வெற்றியும் வேதனைகளும் கூட
    வருடலான சுகம்தான்
     
    Loading...

  2. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Sugamaana sumai! I can relate it to my DH and I. Beautiful, DDC!:thumbsup
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Varudalaaka irukkum varai anaithume sugam
    very nice poem DDC
     
  4. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    True:
    உங்கள்ளுக்கும் உங்க DH க்கும் Dedicate பண்ணிடறேன்

    Ram:
    ரொம்ப நன்றி பா, வர வர உங்கள் கவிதைகள் படிக்கும் பொது I get the feeling that you have met someone interesting.
     
  5. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    ஹை Jolly! :banana
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வெற்றி தோல்விகள் நம் உரத்தில் ..தோளில் தாங்கும் சுமையால் அல்ல
    தோல்வியில் துவளா உறுதியில்
    சுகமான சோகமான சுமை
    நன்றி.

    வருடல் நெருடல் ஆகாம பார்த்துகோங்க ..to whomsoever.
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உண்மை தான் தோழி!
    அருமையான கவிதை!
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Ddc - உங்கள் கவிதை சுகம் தான்.

    தொலைவது சுகம் தான், வரும் தொல்லைகளை
    தொலைப்பது அதைவிட சுகம் தான், ஒருவர் கை ஒருவர்
    வருட, அருகினில் இருந்தால் வரும் அனைத்துமே சுகம் தான்.
     
  9. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Saroj : Naan sumainu sollave illai, sugamnu thaan sonnen. I like your edgy fbs.
    Yams: Thavaraamal Fb kudithi encourage panrathukku thanks pa

    Nats: I really like your fb -rombha rombha nanri. Fb ye Kavithai mathiri irunthathu

    ஒருவர் கை ஒருவர்
    வருட, அருகினில் இருந்தால் வரும் அனைத்துமே சுகம் தான்.

    100%. :bowdown
     
  10. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Unga original kavithaigal super-na, unga FB kavithaigal athai vida super. :thumbsup
     

Share This Page