1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் செய்தாய் என் மனதை

Discussion in 'Regional Poetry' started by ganges, May 25, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    என்ன செய்தாய் என் மனதை
    உன் உறவை மறுக்கும்
    என் தாய் தந்தை வேண்டாம் என்று
    உன்னோடு வந்துவிடும் அளவுக்கு
    என்ன செய்தாய் என் மனதை
    இனி நீ மட்டும் என்றிருக்கும் எனக்கு
    என் மனதை திருப்பி தராதே ஒருபோதும்


    ganges
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அழகான வேண்டுகோள் ganga ma...
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    thank you deva. Intha vayathil kaathal kavithai ezhuthina eppadi irukkumnu paarthen. haha

    ganges
     
  4. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Ganges,

    Nice poem... Nalla vendukol... Good question (title)! Its all in the love game....

    Thirupi thara maathiri therinchalum neenga vaangikaateenga pa... Yethanai vayasaanaalum kaadhaluku eppodum vayasaagaradhila, kadhal kavithai-kumey...

    Rombhave azhagana kavithai... Menmelum Pongattum ungal kavithai pravaagam....
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female

    enna ma ipdi sollureenga..... chinna pasangala vida anubavichu vazhthu paatha neenga thaan ma muzhu uyir kuduthu oru kathal kavithai yelutha mudiyum..... innum neraiya yeluthunga...
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    thank you bharathi. yes kaathalukku kannumillai vayathumillai allava.
    very ncie fb dear.

    ganges
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அருமை கங்கா.

    கொடுத்தவரும் வாங்க முடியாது,
    வாங்கியவரும் கொடுக்க முடியாது,
    இதில் ஏதேனும் ஒன்று நடப்பின்,
    இருவரும் இனிதே வாழ முடியாது.....

    இனிதே வாழ கொடுக்கலையும், வாங்கலையும்,
    ஒரே ஒரு முறை செய்துவிட்டு, சீரும் சிறப்புமாக வாழ்ந்திடுவோம்.
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    okay deva. I agreed with you.

    ganges
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திருப்பித்தர முடியாத அளவிற்கு நல்ல மனம் அவனிடம் இருந்தால்
    திருப்பித் தராத நல்ல மனம் அவளிடம் இருந்தால் காதல் இன்னிக்கும்
    மற்றவர்களைப் பற்றி அவர்களுக்கும் கவலை இல்லை. அதுக்கும்(?) கவலை இல்லை
    வாழ வைக்கும் காதலுக்கு ஜே .
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    amma mikavum arumaiyaana kavithai......
    kaathal petrukkonda kaathaliyin manam
    switzh bank lockaril potta panaththai pola
    pottavar eduka muyandraalum
    thiruppi edukka mudiyaathu
     

Share This Page