1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓர் அழகிய புலம்பல்!

Discussion in 'Regional Poetry' started by yams, May 24, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female


    சரியா தவறா? என்று [font=&quot]தெரியவில்லை![/font]
    இருந்தும் திண்டாடியபடியே நான்!
    இதோ இவன் கை என் மேல் படும் வரை தெரியாது!
    இது சரி தானா என்று!
    இதோ நெருங்கி விட்டான்!
    ஒரு வழியாய் என்னை தீண்டி விட்டான்!
    விடையும் புரிந்தது!
    இது சரி தான் என்று!
    [font=&quot]இனி நிம்மதியாய் இருப்பேன் நான் ![/font]
    [font=&quot]தேர்வுத்தாளில் ஓர் விடையின் புலம்பல்![/font]
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தேர்வுத் தாளில் விடை தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கு வேளையில் உதித்த கவிதையா செல்லம் இது????

    ரொம்ப அழகான கற்பனை. வரிகளும், வார்த்தைகளுமாய் வந்த இந்த புலம்பல், மிக அருமை
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி வேணி மா!:cheers
     
  4. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    romba nalla irukku ka....:clap ippothuthaan oru pulambalayum rasikkirean....:)
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    yami,
    pulambal ....arumai.
    annal sariya,thavara ena thiruthubavar allava sollavendum.
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ashu dhaan deepa avar thiruththiya piragae vidaikku thaan sari endru therindhu nimmadhi adaigiradhu!:bowdown
    thanks for the feedback dear!
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks da dhivya!:cheers
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இவ்வளவு சந்தேகம் இருப்பதனால்,
    எனக்கு தெரியுது அது தவறான விடை தானென்று....

    என்ன யாம்ஸ் உன்மேல் எவ்வளவு நம்பிக்கை,
    வைத்திருக்கிறேன் இதுமாதிரி படிக்காமலா போவது?
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Yami........naan mudhal varigalai padithavudan konjam yen budhi thalaikizhai pochu.....padithu mudithavudan appadinu aachu !!
     
    1 person likes this.
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    படித்து தான் சென்றேன் என்ன செய்வது அது என் விடையின் புலம்பல்!
    அதற்கு தான் பயம்!:bowdown
     

Share This Page