கவிதை இயற்றும் பெண்ணாய் ஆனேன் - நான் இயற்றும் கவிதைக்கெல்லாம் பொருளாய் நீ நின்றாய்! திசை எல்லாம் எட்டும் பறவை ஆனேன் - நான் செல்லும் திசையெல்லாம் மேகமாய் நீ தொடர்ந்தாய்! வெறும் காகிதமாய் தான் இருந்தேன் அன்று எழுதிவிட்டாய் நீ காவியம் இன்று! வெறும் வானமாய் தான் இருந்தேன் அன்று உதித்துவிட்டாய் நீ சூரியனாய் இன்று!
wow superb dear...............unnoda lover romba kuduthu vachchavarnu nenaikiren....... aamaa nee yaaraayaavathu love panriya..
dear deva neeyuma ! yaar antha kalvan. kavithai super. aamaam, padikka porennu chollikittu rams inga enna panreenga. 29th exam illa. ganges
Priya, excellent varigal !! You are so talented in playing with words dear !! Keep up the good work !!
சென்னை தண்ணிலே என்னமோ இருக்கு சின்ன சின்ன பொண்ணுங்க எல்லாம் காதல் கவிதை எழுதி தள்றாங்க கவிதை நல்ல இருக்கு தேவா அப்படி கூப்பிடலாம இல்லை RC ஸ்டைல்ல அது அவருக்கு மட்டும் சொந்தமா ?:thumbsup
enna ganga ma... neeyuma? neeyuma kavithai ndra perula kalutharukka pora nu kekkureengala:hide: thanks ma...
enna pandrathu DDC? exam paper la elutharathukku enakku register number-a thavira onnum theriya maatenguthu... athu thaan itha kola pandren..... neenga epdi kooptaalum enakku santhosham thaan...
Hi Deva, Kavithai-ngra karandiyaala Kaadhalai oru kalaku kalakkareenga pa... Nallaathane irundheenga... thideernu yennamo aagi pochu... Exam mudinchu phona santhosama irukumo??? Deva rockzzzzzzzzzzzzzzz........ keep rocking dear...