என் தோளுக்கு மேல் வளர்ந்த தோழன் நீ..... எப்போதும் உன்னுடன் சண்டை போடுவதே என் வாடிக்கை.... விவரம் தெரிந்த நாள் முதல் உன்னை அண்ணனென்று அழைத்ததில்லை இப்போது தான் தெரிகிறது உன் அருமை அண்ணாவென அழைக்க மனம் விழைகிறது அதை கேட்க முடியாத காத தூரத்தில் நீ....... உன்னுடைய அன்பிற்கு ஈடு இணை இல்லை இப்பூஉலகில் கடல் கடந்து சென்றிருக்கும் உன்னை கண்கள் மட்டும் நினைவலைகளால் தொழுது கொண்டிருக்க!!!!!!! (This is my first try. I'm dedicating to this my brother.Pls forgive if any mistakes )
kayal do you know one thing enaku 15 age thaan aachchu.......so dont call me anna and again you know one thing we both are join in the same date
un annan ingu irunthirunthal kandippa ithai kandu magilnthirupparu.....so nice friend... ram ku nalla pathiladi kodutha......
கடல்வழி கடந்து சென்ற அண்ணனின் அன்பை, கயல்விழி உன் கவிதையில் எம் கண்களுக்கு காண்பித்தாய். உன் முதல் முயற்சி அருமை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.