1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனிய பூவே லதா!

Discussion in 'Regional Poetry' started by yams, May 22, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    பூவும் கூட சில சமயம் முள் தைக்கும்!
    ஆனால் என்று உன் சொற்கள் தைத்ததில்லை எவரையும்!
    அன்பு என்னும் ஒரே தாரக மந்திரம் தான் நீயறிவாய்!
    இன்றும் அதற்கு அடங்கியே நாங்கள்!
    தேனிக்கள் பூக்களின் வாசத்திற்கு கட்டுபட்டதை போல்!
    என்றும் உன் பாசத்துக்கு கட்டுப்பட்டே நாங்கள்!:bowdown
     
    Loading...

  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Inimayana Yaminiye nalla kavidhai
    ellor meedhum oru kavidhai ezhudaraya

    love
    viji
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள விஜி மா!
    இங்கு வந்த புதிதில் தங்கள் அனைவரை பற்றியும் கவியெழுதினேன்!
    நினைவிருகிறதா??????
    இங்கு புதியதாய் நம் அங்கத்தில் சேர்ந்த இந்த மூன்று முத்துகளை பற்றி கவியெழுத ஆசை அதான் இந்த முயற்சி!
    நன்றி மா!:bowdown
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Nice kavidai about Latha.
    Thank you Yams.
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    yams ...thank you dear....

    ennai pathiya kavithaya......naana ithu....
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yams superb dear.........
    well said about our dear lathaa..............
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    super yami ka....

    enakkum athe santhegam thaan...... apdiya latha ka? ungalukku thekka theriyatha? enakkum thaan oosi illama thekka theriyathu........ same pinch....
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அதில் என்ன சந்தேகம் லதா நீங்கள் தான்!:thumbsup
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks anitha,ram and deva!

    for such wonderful feedbacks!

    really she deserves to be!:thumbsup
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear yami,
    kodiyaiyum poovai matrivitai.
    latha-means......kodi,steam
    but ,you make our friend as a sweet flower.
    nice one.
     

Share This Page