ஒரு உயிர், ஒரு உயிரை விரும்ப அந்த உயிருக்கு உயிர் வந்தது உயிருக்குள் உயிரை நிறைத்து என் உயிருக்கு பொருள் தந்தது உயிருக்குள் உயிராய் இருந்து என் உயிரை அறிய வைத்தாய் உன் நேசம் எது வரை என்று என் மனதுக்குப் புரிய வைத்தாய்
அப்பா ராசா என்ன பா இது????WitsendWitsend ஆனா ஏதோ கொஞ்சம் புரியுது!! கொஞ்சம் புரியல!!!!:confused2::confused2: எதுக்கு வம்பு???? பேசாம எப்பவும் போன்ற பிட்டயே போற்ற வேண்டியது தான்! :wow:wow:wow
என்ன யாம்ஸ் - நீயே காதலைப் பத்தி புரியலேன்னு சொன்னா எப்படி? எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. நன்றி யாம்ஸ்.
nats...... Cha... Enna oru kavithai ithu.....wonderful..... Chitra ka... Inga vaangalen... Itha paarungalen.... Oru kathai sollunganu kettutomam........ Kavithaiya solluraaru......
nats very nice lines nats............... hm alli vidunga............unga kaalathula neenga pannuna chettaikalai
nats love story sonathala palasellam nyabagam vanthuthutho...:biglaugh latha ka paatha santhosha paduvanga... very nice nats...
dear nats kaathalaal karuthum uyirum orumitha iru nenjangalin thudippu azhagaana vaarthaigalaaga velivanthirukku. naalla anubhavithu! exhuthiyirukkeennga. paaraattukkal. ungal maruuyirukkum chertthuthaan. ganges
Hi Nats, உயிர் வரை ஊடுருவும் கவிதை நட்ஸ்.... Expressed here is your own experience ah pa? Chitra akka yeppho ooraley irundhu varaanga nats? Vazhi mela vizhi vachu kaatirukkum podhu ippadi lam kavithai ezhudha varudha pa? Sweet one nats...
Sshhhhhhhhhhhhhhhhh sappaaaaaaaaaaaa mudiyalaiye !!!!!!!!!!!!!!!!!!!!!!! Ippo neenga ennathaan solla vareenga JV?????????? uyir, uyir line-kku rendu uyiraip pottu enga uyirai edukkareenga.....:bonk:bonk:bonk Indhak kavithaikku arththam padikka naan entha konaar urai vaanganum, athai mattum sollidunga please ........