1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 22, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நம்முடைய மனம்தான்
    நல்வாழ்வின் நிர்ணய சக்தி
    வாழ்வின் ஒவ்வொரு
    அங்குலத்தையும் செதுக்கும் சிற்பி

    வெற்றி தோல்விகளின்
    விளை நிலம்
    ஏற்றம் தரும் எண்ணங்களின்
    கருத்துக் களம்

    இன்ப, துன்பங்கள் ஜனிக்கும்
    கருவறை
    வாழ்க்கை போராட்டத்துக்கான
    போர்க்கருவிகளின் பட்டறை

    நான் நல்லன செய்வேன் என்பதை
    மனதில் வையுங்கள்
    நல்ல எண்ணங்களிலே என்றும்
    மனதை வையுங்கள்

    வெற்றி வெகு தூரத்தில் இல்லை ......
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    hmmm...... encouraging lines..... kalakkunga.....
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஊக்கம் நிறைந்த வரிகளால் எங்கள் உள்ளம் தொடும் ஓர் அழகிய நங்கை நீ!
    வாழ்த்துக்கள் உங்கள் படைப்புகள் மேலும் சிறப்பு பெற்று திகழ!:thumbsup
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    manam irunthal markkamundu....manathil nanmayai vithaithal vilaivum nanmaye undagum...arumai veni.......
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாழ்கையே போராட்டம் தான் அதில் நம்பிக்கையே நம் வெற்றிச் சின்னம்
    நம்பிக்கை துளிர் உங்கள் வரிகள்.
    வெற்றிக்கு விரிவான பாதை தந்த பாவைக்கு நன்றி.
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    anbu thozhi Veni ,
    vazhkaiye pokalam...endra padal varigal ninaivukku vanthathu..
    azhuthamana varigal...
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    akka ungal kavithai engalukku ookka marunthu........
    drugs kalakkappadaatha ookka marunthu.......very nice ka
     
  8. sandh

    sandh IL Hall of Fame

    Messages:
    4,481
    Likes Received:
    1,212
    Trophy Points:
    340
    Gender:
    Female
    hai veni ma............. your kavitahi niraye motivation irukku.pls tell me angulatheyum sethukkum s meaning,sandhya
     
  9. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    very nice kavithai abt manam and vetri...........yeah you are right. just now i thought abt the plane crash of airindia express from dubai.........so many known people died in that crash and felt so bad......."what life is this?? why its happening like this??" so didnt concentrate in any works and always feeling worry abt that............i am very soft minded venima!! i cant resists myself!! then what is ur next project?? vetri nammaku kidaikum thaan ana athu varaikum naama uyirudan iruppoma enpadu santhegam thaane??
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thank you Priya
     

Share This Page