1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் ஏழு ஜென்ம புண்ணியம் !!!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 22, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    என்னை அறிமுகம் செய்தவர்கள் அவர்கள்
    என்னை ஆள் ஆக்கியவர்கள் அவர்கள்
    என் ஏழு ஜென்ம புண்ணியம்
    என் தாய் தந்தையர்

    என்னை மனிதனாக்கியது என் கல்வி
    அதை அள்ளி அருளியவர்கள் இவர்கள்
    என் ஏழு ஜென்ம புண்ணியம்
    என் ஆசிரியர்கள்

    ஏற்றி விட நல்ல ஏணி அவர்கள்
    ஊக்கம் தரும் நல் உள்ளமவர்கள்
    எச்சரிக்கை செய்வதில் வல்லவர்கள்
    என் ஏழு ஜென்ம புண்ணியம்
    என் நண்பர்கள்


    என்றோ மலர்ந்த மலர் அவள் தான்
    மலரை கண்ட தேனீ இவன் தான்
    என் ஏழு ஜென்ம புண்ணியம்
    என் மனைவி

    எட்டி உதைத்தன அவன் கால்கள்
    தடவி கொடுத்தன என் கைகள்
    என் ஏழு ஜென்ம புண்ணியம்
    என் குழந்தை

    என் தாய் என் தந்தை என் ஆசிரியன் என் நண்பர்கள் என் மனைவி என் குழந்தை
    என்று ஒருமையில் எழுதினேன்
    கவிதைக்காக
    இது பன்மையிலும் உண்மை தான்
    என்பது என் நம்பிக்கை
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கவித சூப்பர் டா!:cheers
    ஆனா என்ன சார் இது??
    (என்றோ மலர்ந்த மலர் அவள் தான்
    மலரை கண்ட தேனீ இவன் தான்
    என் ஏழு ஜென்ம புண்ணியம்
    என் மனைவி

    எட்டி உதைத்தன அவன் கால்கள்
    தடவி கொடுத்தன என் கைகள்
    என் ஏழு ஜென்ம புண்ணியம்
    என் குழந்தை )
    எங்களுக்கு தெரியாம எப்படி வந்தது????:rant:rant:rant
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice one ram....

    aam vazhvil mukkiyamana intha sotthukkal anaithum namakku nanraga amaivathu nam seitha poorva jenma punniyam than........
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    thank you very much yams........
    athu vanthu athu vanthu future la solla porathu ippave sollitten thats all.......
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    புண்ணியங்கள் பூமியில் கிடைப்பது புதையலைப் போன்றது.நான் சொல்வது மனதில் வாழும் மாசில்லா மாணிக்கங்களை.இவர்கள் நம் அரிய பொக்கிஷங்கள் . ஒருமையில் எழுதினாலும் அவர்கள் உங்கள் அருகாமையில் தான் வாழ்கின்றனர் ....உங்கள் கையில் கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.பத்திரமாய் பவித்திரமாய் பாதுகாத்து உங்கள் வாழ்கையை வளப்படுதிக் கொள்ளுங்கள். :thumbsup
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yes dear...........
    thank you very much dear lathaa........
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    aam akka kidaitha varathai vaazhkai muluvathum paththirammaga vaithirukka vendum athe samayam athanai payan paduthavum vendum endru sonna akkaavirku nandrikal pala :bowdown:thumbsup
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    kavithai romba nalla irukku ram...

    aana nats agela ezhutha vendiya kavithaiyai romba advance ah ezhuthiteengalo!!!:rotfl
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much dear
    first three stanza thaan ennoda aim ah irunthucu....
    sari ithu rende mattum yen vidanum.........
    apram pinnaadi update pannanum,.........
    athunaala thaan ippave eluthitten
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    apdina enna ram?
     

Share This Page