நான் எழுதின பரிட்சைகள் பல விடை தெரியாவிட்டாலும் அதற்கொரு விடை உண்டு நீ வைக்கும் சோதனைக்குத் தான் பதிலே தெரியவில்லை விடை என்பதே தெரியாமலே வாழ்கின்ற வாழ்க்கைக் கூட சுகம் தானோ!!!!
அடடா என்ன ஒரு சிந்தனை? உனக்கு எதுக்குமே பதில் தெரியாது, அந்த நிலைமை உனக்கு சுகம் தானான்னு, அவன் பதில் சொல்லனுமா?
very nice kavithai dear............. yaaridam vidai ketikiraayo.............. avar vidaiyai seekkiram solla kadavulai praathikkiren..........
kandippa sugam than....appathana vera kelvi kekka mudiyathu.......:rotfl super dear....nee ithellam yaar kitta solren grathu than theriyala.....
nee yethukku ram prey panra..avan than konja naal happy ya irukkattum...varappa varattume illa deva......