அன்பே உன்னை நான் முதன் முதலில் தொட்டேன் என் கனவில் உன் செர்ரி பழ சிவந்த உதட்டில் என் விரல் பதித்தேன் தித்திப்பாக இருக்கும் என்று நினைத்தேன் உஷ்ஷ்ஷ்.............. என்ற சத்துடன் விளக்கை தொட்ட குழந்தையாக கையை எடுத்து விட்டேன் உன் இதழ் சூட்டினால் யாருக்கு தெரியும் உன் உதடு சிவந்த பழம் இல்லை அக்னி குளம் என்று
thank you very much meenamohan...... exam 29 th.........today sariyaana alaichal........athaan inga vanthu enjoy panlaanu vanthen.....
very cute kavithai ram....... pennin uthadugalai agni kulam endru varnitha muthal kavi neethan..........
thank you very much lathaa............ ka ethaavathu thappaa solli irunthenaa sollunga ippave edit panniruren