1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இரவு காதலி !!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 20, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    என் வீட்டு ஜென்னலை
    அலங்கரிக்க வந்தவள் நீ

    நீ வந்த ஒவ்வொரு நாளும் என்னை அறியாமல்
    என் மனதை அலங்கரித்து விட்டேன்
    உன் அழகால்

    தினமும் நேரம் தவறாமல் வருகிறாய்
    ஆனால் உனக்கு இவ்வளவு வஞ்சனை கூடாது
    மாதத்தில் பாதி நாட்கள் மட்டும் வந்து
    என் மனதையும் ஜென்னலையும் அலங்கரிக்கிறாய்
    மீதி நாட்கள் எங்கோ சென்று விடுகிறாய்
    சில நாட்கள் மேகமெனும் ராவணன் உன்னை
    மறைத்து வைத்துவிடுகிறான்
    இருந்தாலும் இத்தனை தடைகளையும் தகர்த்து விட்டு
    மீண்டு என் மனதையும் ஜென்னலையும் அலங்கரிக்க
    நீ ஆவலுடன் வருவது
    உன் மேல் உள்ள காதலை மேலும் அதிகரிக்கிறது

    இரவு காதலியே
    இந்த இரவு மட்டும் இல்லை
    இன்னும் எத்தனை இரவுகள் நான் இருக்க வேண்டும் என்றிருக்கிறதோ
    அந்த இரவுகள் அனைத்திலும் உன்னை நினையாமல் நான் இருக்க மாட்டேனடி
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    fantastic lines ram.....
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    wow...amasing ram...beautiful lines...(yaaru ava nu kettalum nee solla matta its ok)

    mm..enakku ennamo nee padikkra mathiri theriyala..........
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much priyaa...........
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நிலவுக்கு ராம் மேல் என்னதான் கோபமோ தெரியவில்லை, மாதத்தில் பாதி நாள் தான் அவர் ஜன்னலை அலங்கரித்து அவர் மனதை அபகரித்து போக வருகிறதாம்.

    மேகம் ராவணன், நல்ல கற்பனை ராம். ரொம்ப நல்ல இருக்கு உங்க கவிதை.
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    thank you very much lathaa.............
    yes naa padikkala..................
    today ore suththu sema tired i already told you this............
    now i listen..................music maestro rahman songs.............
    koncham nerathula........i go to slepp with my trees........
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male

    thank you very much akka..........
    yes neenga koncham recommend panna koodaathaa.........
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    enna ram innum antha pazhakkatha vidalaya nee??????

    ram unga oorla irukkara govt ladies college peru theriyuma.......
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    theriyaathu lathaa............yen kekureenga...........
    and enga oorula college ea kedayaathu.........
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    unga ooru tirupur thana......... anga ladies college theriyathu.....so sad...

    naan anga than padichen...........
     

Share This Page