என் வீட்டு ஜென்னலை அலங்கரிக்க வந்தவள் நீ நீ வந்த ஒவ்வொரு நாளும் என்னை அறியாமல் என் மனதை அலங்கரித்து விட்டேன் உன் அழகால் தினமும் நேரம் தவறாமல் வருகிறாய் ஆனால் உனக்கு இவ்வளவு வஞ்சனை கூடாது மாதத்தில் பாதி நாட்கள் மட்டும் வந்து என் மனதையும் ஜென்னலையும் அலங்கரிக்கிறாய் மீதி நாட்கள் எங்கோ சென்று விடுகிறாய் சில நாட்கள் மேகமெனும் ராவணன் உன்னை மறைத்து வைத்துவிடுகிறான் இருந்தாலும் இத்தனை தடைகளையும் தகர்த்து விட்டு மீண்டு என் மனதையும் ஜென்னலையும் அலங்கரிக்க நீ ஆவலுடன் வருவது உன் மேல் உள்ள காதலை மேலும் அதிகரிக்கிறது இரவு காதலியே இந்த இரவு மட்டும் இல்லை இன்னும் எத்தனை இரவுகள் நான் இருக்க வேண்டும் என்றிருக்கிறதோ அந்த இரவுகள் அனைத்திலும் உன்னை நினையாமல் நான் இருக்க மாட்டேனடி
wow...amasing ram...beautiful lines...(yaaru ava nu kettalum nee solla matta its ok) mm..enakku ennamo nee padikkra mathiri theriyala..........
நிலவுக்கு ராம் மேல் என்னதான் கோபமோ தெரியவில்லை, மாதத்தில் பாதி நாள் தான் அவர் ஜன்னலை அலங்கரித்து அவர் மனதை அபகரித்து போக வருகிறதாம். மேகம் ராவணன், நல்ல கற்பனை ராம். ரொம்ப நல்ல இருக்கு உங்க கவிதை.
thank you very much lathaa............. yes naa padikkala.................. today ore suththu sema tired i already told you this............ now i listen..................music maestro rahman songs............. koncham nerathula........i go to slepp with my trees........
enna ram innum antha pazhakkatha vidalaya nee?????? ram unga oorla irukkara govt ladies college peru theriyuma.......
theriyaathu lathaa............yen kekureenga........... and enga oorula college ea kedayaathu.........
unga ooru tirupur thana......... anga ladies college theriyathu.....so sad... naan anga than padichen...........