புயல் வேகமாய், உறுதியற்ற அனைத்தையும், தன்னுளே இழுத்து சுழன்று அடிக்கும் காற்றையே புயல் என்போம் அப்படி சுற்றியடிக்கும் புயல் வெளியே காண அச்சமூட்டுவதாக இருந்தாலும் அதன் மையம் அமைதியாய் இருக்கும் நம் பிரச்சனைகளும் அது போலத்தான், வெளியே இருந்து பார்க்கையில் இடியும், மின்னலுமாய் இருள் சூழ்ந்து இருக்கும் பிரச்சனையின் மையத்தை கண்டு பிடித்து அதில் நின்று யோசித்த தீர்வை செயல்படுத்தினால் புயலும் தென்றலாகும்
Very nice and timely Kavithai for chennai ILites. Now there is also the trend of naming all Puyals. This puyal presently blessing Chennai with rains has been named Laila!!!!!!!!!! When I saw the caption Puyal, I thought another poem on Yamini the IL Puyal. Nice thoughts conveyed through the poem Veni.
அச்சச்சோ நிஜமாவே புயல் கிளம்பிடிச்சே:spin:spin:spin:spin:spin:spin புயலோ தென்றலோ முயன்று பார்த்தால் புயலும் பூவாகும் பூவும் புயலாகும் வேணி இன்று புயலாகிய பூவே புயலின் மையம் யாரோ?????:hide:
Veni, just the right kavithai at the right time for Chennai !! Long live your kavithai mazhai ...........for the water scarcity !!
Hi Veni, Puyil nu kavithai ezhudhi oru kalakku kalakureenga akka (80 dhane unga year of birth, naa ungaloda 3 yrs chinna pulla, akka nu kupidalaam la)... Excellent thought!!! Smart approach :idea... Timely kavithai:coffee.....
Anbulla Latha, Enathu kavithai padiththu karuththu sonna thozhikku nandrigal pala. Odi pogala maa, net okkaathidichchu. Athai tatti ezhuppi, thookki niruththi kavithai podaththaan late-aap pochchu. Hmmmmm