கோடான கோடி ரசிகர்கள் மத்தியில் நீ மட்டும் தனித்து தெரிந்தாய்! என் ரசிகன் என்று நீ கூற! எனக்கோ என் வாழ்வை நான் ரசிக்க பிறந்தது உன்னோடு தான் என் தோன்றியது! விளைவு இன்று உன் மனைவியாய் நான்! என் கணவன் என்னும் ரசிகனாய் நீ!
this too is very nice...avaru thaan aiswarya rai edathukku neenga poyirukkanum nu solra alavukku ungala rasikkurare..... enna innikk romba miss panreengala?????