1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாங்கர்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 19, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பெயரும் புதிதுதான், மலரும் புதிதுதான்
    ஓமை, உகா, உவா என வெவ்வேறு
    பெயர்களால் அடையாளம் காணப்படும்
    மலரும் இதுதான்

    மிகச் சிறிய வெள்ளை மலர்கள்
    அதனூடே அதனினும் சிறிய
    பச்சை மொட்டுகள், வெளிர்
    சிகப்பில் இதன் கனிகள்

    மலரை விட கனிகள் அழகாய்
    இருக்கும் தரு இது. இலைகளும்
    பட்டுப் புழு வளர்ப்பில் உதவும்
    தரு இது

    ஓமாம்புலியூர் சிவன் கோவிலின்
    ஸ்தல விருட்சமாக இந்த ஓமை
    ஓராயிரம் பலன்கள் கொண்ட
    ஒற்றை மரம்

    நறுமனம்மிக்க இந்த மரத்தின்
    மலர்கள் மலரும் காலம் ஜூன்.
    அதற்காய் காத்திருக்கும்
    மாதங்கள் ஆகாது வீண்

    Name : Toothbrush Tree
    Botanical name: Salvadora persica
    Family: Salvadoraceae (Salvadora family)
     
  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    peyare migavum vithyasamaga ullathey....
    arumayana kavithai...

    enga irunthu intha pera ellam kandu pidikkireenga...

    enna aniyayam...malarai patri kavithai thanthu viittu...malarai kanavillai...

    enge malar...???????
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என்னது....பாங்கரா..
    நல்லவேளை டேங்கர்னு போடாம போய்டியே!!:hide:



    ஒளி ஊடுருவும் அழகிய வெளிர் சிவப்பு நிறத்தில் காய்கள்
    காய்களைத் தாங்கும் மெல்லிய காம்புகள்....
    ஆஹா!!!!!!! அருமையா எனக்கும் வரிகள் வருது

    ஆனால்....[​IMG] Tooth-brush.....எங்கே??பெயர்க் காரணமோ!

    சும்மா கலக்குறே கண்மணி KEEP IT UP!!!![​IMG]
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மலர் கேட்ட மங்கையே.....இதோ பிடி உன் மலர்க் கொத்தை கெட்டியாய் ...
    முடியலைடா சாமி:hide:


    [​IMG]
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    bhanger nu oru malaraa....Veni..puthusa irrukku
    good to know
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    pudhdhu pudhidhaai malar vagaigal kondu kavipaadum iniya kuyilu en paaraattukal!!!:clap:clap:clap
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ஆஹா ......என் கோரிக்கையை நிறை வெற்றிய ரோஜா மலரே .....நன்றி உங்களுக்கு ...........

    romba weight a poo.... mudiyalai nu solreenga...
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Romba nalla iruku ka unga kavithaiyum antha pazhamum...
    yashi mam thantha poovum...:)
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    oh..... super veni.... antha pazham paakave romba alaga irukku.... unga kavithai maathiri....
     
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Honestly I was expecting a poetry on Banker .........usual stupidity of mine but go to see you have given us another beautiful tamil version of a plant !!
    Nice to read the lines !!!
     

Share This Page