மரங்கொத்தி பறவை ஒன்று மரத்தைக் கொத்திச் சென்றபின் மேகம் சிந்தியது கண்ணீர் அஞ்சலி - அதில் பூமி நனைந்தது மழைத் துளிகளில்!!!
Arumaiyaana haikoo Priya. Chennaiyela yarayavathu vanthu kotha sollunga..kojam mazhai varuthannu parpom.
மரங்கொத்தியின் செயலுக்கு மேகம் அழுகிறது. காட்டை அழிக்கும் மனிதனின் செயலுக்கு? மேகத்தின் கண்கள் வறண்டு விட்டனவே!!!!!
ithu anantha kanneer nats............. kotharathukku innum maram irukke nu nenachu megam anantha kanner viduthu.........