1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காஞ்சி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 15, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஊர் பெயர் போல உள்ளதே, மலர்தானா??
    என்று எண்ணிக் கொண்டே இணையத்தை
    இணைத்தால் மலர்தான், பூவரச மரத்தின்
    ஒரு வகை, ஆற்றுப் பூவரசு தான் காஞ்சி

    சின்னச் சின்ன இளம் சிவப்பு மொட்டுகளை
    அருகருகே வைத்து கட்டிய கொத்துச் சரமாய்
    நீண்ட மலர்க் காம்பில், இளம் பச்சையில்
    மலரும் மலர்கள்

    அடர் பச்சையில் இலைகள், அதைத் தாங்கும்
    கிளைகள், அடர்ந்து வளரும் மர வகையைச்
    சேர்ந்தது, அரசர்கள் போருக்குச் செல்கையில்
    இந்த மலர் மாலையை அணித்து செல்வராம்

    அடர்ந்த பச்சை நிற இலைக் கம்பளத்தில்
    இளம் சிவப்பு நிறத்தில் மொட்டுகளும்,
    இளம் பச்சையும், துளி மஞ்சளும் கலந்த
    வண்ணத்தில் மலர்கள்......

    காணும் கண்களை, வேறு திசை திருப்ப
    கொஞ்சம் சிரமப் படத்தான் வேண்டும்
    டிசம்பர் முதல் மார்ச் வரை மலர்கள்
    மலரும் காலம்

    Name : False white Teak (aatrup poovarasu)
    Botanical name: Mallotus nudiflorus
    Family: Euphorbiaceae (Castor family)
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    anbulla veni ma!

    thangal kaviyum padangalum kannukku mattum andri idhayaththirkkum virundhaai!


    arasarkku vetri adaya indha poomaalai veni ma kku :kiss mazhai
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாம்ஸ்,

    கவிதை போஸ்ட் பண்ணி அடுத்த அஞ்சாவது நிமிஷம் கில்லி மாதிரி பின்னூட்டம் வருது. ரொம்ப சந்தோசம். உங்க முத்த மழைக்கும் நன்றி, உங்கள் அழகு பின்னூட்டத்துக்கும் நன்றி
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சின்னச் சின்னச் மொட்டுக்களை
    சேர்த்து வைத்து கோர்த்த சரமாய்
    அரசனின் கழுத்தை அலங்கரித்த காஞ்சியே
    இந்த கோதை கவியால்
    எங்கள் கைகளில் நீ கிடைத்தவுடன் கஞ்சியே!!!!!!
    வஞ்சியே மன்னிக்கவும்
    உன் மலர் இன்று மூஞ்சியைத் தூக்காமல் பார்த்துக் கொள்.

    Felt like make your flower jiggling.Of course you too.Becose am F...R...E...E now.
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Saram saramaai malargal
    adhanai, kavi vadivaayum
    padathin moolamaagavum..
    yengalukku therivikkum
    Veniye..ungalukkum andha malar saram okvaa.:)

    sriniketan
     

Share This Page