1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹெர்குலிஸ்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 15, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உடல் பலத்தின் உச்ச கட்டம், ஹெர்குலிஸ்
    என்ற புராணப் பாத்திரம், சில நாடுகளில்
    உதவிக்கு அழைத்தால் அவர் வருவார்
    என்ற நம்பிக்கையும் இன்றளவும் உண்டாம்.

    ஒரு குதிரை வண்டி, சேற்றில் சிக்கிக் கொண்டது
    அந்த வண்டிக்காரர், வண்டியில் அமர்ந்து கொண்டே
    "ஹெர்குலிஸ், ஹெர்குலிஸ்" என்று அலறினாராம்
    எதிரே வந்த ஒரு முதியவர், "கீழே இறங்கி சக்கரத்தை
    நகர்த்த மூச்சுப் பிடித்து முயற்சி செய்" முடியாவிட்டால்
    ஹெர்குலிஸ் வருவார் என்று சொல்லிச் சென்றார்.

    வண்டிக்காரரும், கீழே இறங்கி, முயற்ச்சி செய்ய
    வண்டி மீண்டது. ஹெர்குலிஸ் ஒவ்வொருவருக்குள்ளும்
    இருக்கிறார், அதன் மறு பெயர்தான் முயற்சி ....

    (படித்ததில் பிடித்தது)
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    neenga muyarchiya pathi sonna vitham nallarukku veni...
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice kavithai share seithamaikku nandrikaaa
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பிரியா,

    எனது கவிதை படித்து முதல் கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ராம்,

    பகரிந்த கருத்தை கருத்து சொன்ன தம்பிக்கு நன்றிகள் பல
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nalla irundhadhu veni ma!!

    thanks for sharing dear!
    :cheers
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சொந்தக் கருத்தாக இருந்தாலும், பிடித்ததைப் பகிர்ந்தாலும், பிரியமாய் ரசிக்கும் தோழிக்கு நன்றிகள் பல
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி - நான் நினைத்தேன் பெரியவர் வண்டியை விற்றுவிட்டு
    ஹெர்குலஸ் சைகிள் வாங்கச் சொல்கிறாரோ என்று?

    ஐயோ கடிச்சதுக்கு - அடிக்காதீங்க ப்ளீஸ்....
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayana kavitha veni ............

    pakirnthu kondatharku nandri........
     
  10. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    nalla visayam venima!! i didnt heard abt herculis till this time...... but thro' you came to know abt the news.............
     

Share This Page