1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிர் தொட்ட உறவே ...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 15, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எங்கிருந்தோ வந்தான்
    யாதுமாகி நின்றான்
    நாளுக்கொரு மாயம் செய்தான்

    பிரியத்தில் அன்னையானான்
    கொட்டிய பாசத்தில் தந்தையானான்
    பிஞ்சு மொழி பேசும் மகவானான்

    மீள முடியாமல் உன்னிலே
    மூழ்கித்தான் போனேனே ....
    மீட்க முடியாத ஆழம்
    தொலைந்து நான் போனேனே

    என் உயிர் தொட்ட உறவே - உனை
    நீங்கின் உயிர் தொடாது உடலே
     
    Loading...

  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    uyir totta uravai miga azhgaga kavithaiyil solliya thozhikku........parattukkal.........

    romba unmayana varigal veni...........so sweet......:)
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள லதா,

    என் உயிர் தொட்ட உறவின் ஆழம் கண்டு பாராட்டிய உங்கள் பின்நூட்டத்திருக்கு நன்றி தோழி.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very very nice ka..
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Enathu kavithai rasiththu karuththu sonna Ram-ukku nandrigal pala
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    heart touching lines.... super veni....
     
  7. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    kannamma

    bale bale. meetkka mudiyaatha aazhathil tholainthuthaan ponen, intha vari ondru pothum perithuvakka. arumai.


    ganges
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பிரியா,

    எனது இதயம் தொட்ட உயிர் பற்றிய கவிதை உங்கள் இதயம் தொட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி தோழி. கவிதை ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனது கவிதை ரசித்து கருத்து சொன்ன அன்னைக்கு நன்றி. உங்கள் குரல் கேட்கும் வாய்ப்பை எனக்குத் தந்த உங்கள் அன்பிற்கு நன்றி. உங்களிடம் பேசியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அம்மா. என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்ற உங்கள் அன்புக்கும் இந்த மகளின் :bowdown:bowdown
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    anbulla veni ma!!

    ennai kaettaal andha uyir thotta uravu dhaan thangalai pera koduththu vaiththirukiradhu!!!!!!:thumbsup

    arumai dear!
    :cheers
     

Share This Page