மீன்களின் நிர்வாணம் அழகு பூக்களின் நிர்வாணம் அழகு பறவைகளின் நிர்வாணம் அழகு விலங்குகளின் நிர்வாணம் அழகு குழந்தையின் நிர்வாணமும் அழகு அதே போல் நம் மனம் நிர்வாணமாக இருந்தால் அழகோ அழகு
nats neenga intha kavithaila enna kutram kandeenganu koncham solla mudiyumaa. nats mattum illa ellaarukittayum keekuren intha kavithaila naan enna thappu senchen