1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஞாழல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 12, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இன்னுமொரு மஞ்சள் மலர் இன்று
    கொன்றை மலரின் ஒரு வகை
    புலிநகக் கொன்றை என்ற வேறு
    பெயரும் உண்டு

    புலி நகம் போன்ற இதழ்களை உடைய
    மலராதலால் இப்பெயர். காரணப் பெயர்
    அடர் மஞ்சளில், ஐந்து இதழ்களில்,
    அழகாய் மலரும் இம்மலர்

    கொத்துக் கொத்தாய் பூக்கும் கத்தை
    மலர்களை காண்கையிலே உள்ளம்
    கொள்ளை போகுதே, படத்தில்தான்...
    சரங் கொன்றை கண்டிருக்கிறேன்

    இந்த கொன்றை இன்னும் காணவில்லை
    மலர் நடுவில் மகரந்தம், தேனிக்களுக்கான
    பந்தம், மலர்களின் வாசனை சற்றே மந்தம்
    மற்றபடி கண்ணுக்கு வசந்தம்

    சற்றே நீண்ட அடர் பச்சை நீள்வட்ட இலைகள்
    பச்சையும் மஞ்சளுமாய் கை நிறைய அள்ளிக்
    கொள்ள இச்சை ஊட்டும் தோற்றம், வேறு
    பெரிதாய் ஒன்றுமில்லை மாற்றம்

    காலியிடங்களிலும், ரோட்டோரங்களிலும்,
    காடுகளிலும் வளரும் செடி வகைத் தாவரம்

    Name : Sophera Senna
    Botanical name: Senna sophera
    Family: Caesalpiniaceae (Gulmohar family)
     
  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    iatha malarkalai kanum pothu ungal manam kollai pogirathu........ungal malar kavithai engal anaivar manathaiyum kollai adithu sendru vidukirathu......thozhi.......

    arumaiyana kavithai........
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Latha,

    Ippadi karuththai kavarum pinnoottam kidaikkumaanaal innum niraiya ezhuthalaam thaan thozhi.

    Nandrigal pala ungalukku
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Wow again yello flowers....... Thanks dear.
    Its like kondrai poo.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Yes dear, it is a type of kondrai. "Pulinagak kondrai"

    Thanks for the comments Anitha.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கொன்றையை கத்தையாய் கவியாய் குறை இல்லாமல் கையில் கொடுத்த தோழிக்கு நன்றி.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கொடுத்த மலர்களின் அழகை படித்து, ரசித்து, பின்னூட்டம் தந்த தோழி ரோஜாவுக்கு நன்றி
     
  8. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Dear veni,

    மற்றும் ஒரு அழகிய மஞ்சள் பூவைப் பற்றிய கவிதை தந்த தோழிக்கு நன்றிகள் பல.....எனக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும்.....ஞாழல், கொன்றை.....என்ன அழகான பெயர்கள்!!!!....
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உங்களுக்குமா??? எனக்கும் தான். மஞ்சள் நட்பைக் குறிக்கும் நிறம் ஆகையால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    உண்மைதான், பெயர்கள் மிக அழகுதான். கவிதை படித்து ரசித்து அழகாய் கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  10. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    sweet n lovely yellow colour flower veni ma!! and cute n nice poem too.........nice pictures also......lovely to see in this hot summer..........
     

Share This Page