1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிந்திப்போமா? சிந்திப்போமா?

Discussion in 'Regional Poetry' started by natpudan, May 11, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சிந்திப்போமா? சிந்திப்போமா?

    நாமிருவர் நமக்கிருவர்,
    நாமிருவர் நமக்கு ஒருவர்,
    இந்தக் காலம் எல்லாம் போய் தற்பொழுது,
    இந்த இருவர், இரு துருவங்கள் ஆகி வருகின்றனர்,
    அதுவும் ஒரே துருவம் ஆகிவிட்டபடியினால் எதிர்ப்பும் கூடி,
    கூடுவது குறைந்து, கூடாதது கூடி, இருவர் ஒருவர் ஒருவராய் பிரிந்து,
    இருவர் ஒருவராய், ஈருடல் ஒருயிராய் செயல்பட மறந்து நிம்மதியை தொலைக்கலாகுமோ?
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    chennaila adikkuthu unga advice mazhai....
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    yaarukku idhu devakkum ramukkuma????:bonk:bonk
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice nats yams ippa ethukku unaku intha santhekam
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    i am sure he his pointing out someone yaarunu dhaan theriyala! onnu nee conform!
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    poem ah nallaa padi avaru pothuvaa solraaru
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    anyways nice poem nats!:thumbsup
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice poem nats...........ungal kavithai IL il kulappam undu pannugirathu.......
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear nats

    Intha kaalathin kanavan manaiviyai patriya pothuvaana kavithaiyaanal ungal kavithai miga miga porunthum . iruvarum velaikku pogum intha busyyana vaazhkkaiyil romance in part rombave kurainthu vittathaaga thaan enakku thondrugirathu. I am not talking about the sexual life of them but other than that kanavan manaivikkidayil ulla chinna chinna konjalgal kulavalgal oodlgal ellam ivargal rombave miss pannuvathaagathan enakku thondrugirathu.

    ungal kavithai ingula yaraiyaavathu kurippathaaga irunthal ( as our yams kanna said ) kavithai arumai enbathe en abiprayam..


    thank you nats

    ganges
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அப்பாடா, இதுதான் ஜே வீ உங்க ட்ரேட் மார்க். புரியாத மாதிரி இருக்கும் ஆனா புரியும். புரிஞ்சத சொல்ல நெனச்சா, கேக்கறவங்களுக்கு புரியாது. கேட்டவங்க ஏதாவது அதில சந்தேகம் கேட்டா, சொல்றவங்களுக்கு சொல்லத் தெரியாது.

    உங்க கவிதை எப்பவும் போலவே ரொம்ப நல்ல கருத்தை சொன்ன கவிதை. ஆனா என்ன சொல்ற ஸ்டைல் கொஞ்சம் விசு-து மாதிரி இருக்குது, அதனால ஒரே தடவைல புரியறது கொஞ்சம் கஷ்டம். ஆனாலும் அதை படிக்க எங்களுக்கு இஷ்டம். :thumbsup
     

Share This Page