1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குறை கூறும் சொற்கள்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 11, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்ன செய்தாலும், குறை சொல்ல
    ஆட்கள் உண்டு. நாம் உறுதியுடன்
    இருந்தால் எந்தச் சொற்களும்
    நம்மை பாதிக்காது

    உயர்ந்த சிந்தனை, உண்மையான செயல்,
    இனிமையான சுபாவம், விடா முயற்சி,
    இவற்றில் உறுதியாய் நில்லுங்கள்

    கர்ணன் மீது தொடுக்கப்பட்ட
    அம்புகள் அனைத்தும் அவருக்கு
    மாலைகளாக மாரியதைப்போலே
    காயப்படுத்தும் சொற்கள் உங்களுக்கு
    மாலைகளாக மாறட்டும்
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆகா நான் நம்புகிறேன் உங்களை.

    குறை கூறும் சொற்களையே குறை கூறி விட்டீர்களே.

    பலே, பலே. கருத்து அருமை வேணி.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    arumayana varigal veni ma!:bowdown

    enakku miga pidiththa udhaaranam!:thumbsup
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    வேணியை நம்பினோர் கை விடப்படார். :) அதுக்காக வேற ஏதாது பிரச்சனையில கோர்த்து விட்டுட கூடாது, சரியா??? :)

    கவிதை படித்து முதல் கருத்தைச் சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல
     
  5. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Arumayana varigal Veni Dear.
    Well said.
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayana karuthu veni ka.............
     
  8. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அன்புத் தோழியே,

    குறை சொல்ல முடியாத அளவிற்கு நிறைவான கவிதை..... வாழ்த்துக்கள் பல.....
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very very nice ka
    today thathuva day
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உயர்ந்த சிந்தனை, உண்மையான செயல்,
    இனிமையான சுபாவம், விடா முயற்சி,
    இவற்றில் உறுதியாய் நில்லுங்கள்

    nice....
    venima... naanum ithe maathiri thaan... romba nallava...


     

Share This Page